Kannukulle
[00:00.61] அ-ஆ-அ-அ
[00:08.06] அ-ஆ-ஆ-ஆ
[00:15.76] விண்ணோடு மின்னாத விண்மீன் எது
[00:20.01] அது அது உன் புன்னகை
[00:24.26] ஒற்றை பூ பூக்கின்ற தேசம் எது
[00:27.72] அது அது உன் பாதுகை
[00:32.23] துடிக்கும் எரிமலை எது
[00:35.68] அது என் நெஞ்சம் தானடி
[00:40.73] இனிக்கிற தீ எது
[00:44.71] அது உந்தன் தீண்டலே
[00:48.96] சுடுகிற பொய் எது
[00:52.95] அது உந்தன் நாணமே அன்பே
[00:56.93] கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
[01:00.12] எனது இரவை திருடுதோ
[01:04.93] உயிரினை வருடுதோ
[01:08.92] கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
[01:12.17] உனது வதனம் வரைந்ததோ
[01:16.68] இருதயம் நிறைந்ததோ
[01:38.23] ஊசி கண் காணா நூலும் எது
[01:41.95] பெண்ணே உன் இடை அது
[01:46.20] யாரும் கொள்ளா இன்பம் கொண்டது எது
[01:50.18] நீ சூடும் ஆடை அது
[01:52.84] மயக்கிடும் போதையோ எது
[01:56.82] அடுத்து நீ சொல்ல போவது
[02:00.81] ஆடைகளை களைந்த பிறகும் ஒளியை அணிவது
[02:06.70] நிலா அது
[02:08.82] கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
[02:12.01] எனது இரவை திருடுதோ
[02:16.79] உயிரினை வருடுதோ
[02:20.78] கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
[02:24.26] உனது வதனம் வரைந்ததோ
[02:28.78] இருதயம் நிறைந்ததோ
[02:50.57] கோபங்கள் இல்லா யுத்தம் எது
[02:54.29] மெத்தையில் நிகழ்வது
[02:58.01] மௌனம் அதை வெல்லும் ஓர் பாடல் எது
[03:02.04] முத்தத்தின் ஒலி அது
[03:04.70] பதில் இல்லா கேள்வியும் எது
[03:08.70] அடுத்து நீ கேட்க போவது
[03:12.68] இரு நிழல் நெருங்கும் பொழுது
[03:16.14] நொறுங்கும் பொருள் எது
[03:18.53] ம்-ஹும்-ம்-ஹும்
[03:20.70] கண்ணுக்குள்ளே கரைந்த நிலவு
[03:24.15] எனது இரவை திருடுதோ
[03:28.67] உயிரினை வருடுதோ
[03:32.92] கண்ணுக்குள்ளே நுழைந்த கனவு
[03:36.10] உனது வதனம் வரைந்ததோ
[03:40.89] இருதயம் நிறைந்ததோ
