Vallava-Ennai-Vellava-MassTamilan.org
[00:11.32] deeplyrics
[00:13.71] Sing the song feel the long
[00:16.63] Home
[00:19.82] Google Search
[00:21.14] Home
[00:23.80] Songs
[00:24.60] Vallava Ennai Vellava -
[00:28.05] VALLAVA ENNAI VELLAVA
[00:29.91] Vallava Ennai Vellava Song Lyrics In English
[00:33.11] இசை அமைப்பாளர் : யுவன் ஷங்கர் ராஜா
[00:34.69] வல்லவா
[00:35.75] என்னை வெல்லவா
[00:37.61] கொஞ்சம் கொல்லவா
[00:38.94] நெஞ்சை அள்ளவா
[00:41.07] வல்லவா
[00:42.66] என்னை வெல்லவா
[00:44.25] உன்னை கண்டதே
[00:45.84] வரம் அல்லவா
[00:48.50] பாதி கண்கள் மூடியும்
[00:51.95] பார்வை உன்னை தேடுதே
[00:55.41] உன்னை எண்ணி எண்ணியே
[00:58.07] உள்ளம் தான் வாடுதே
[01:02.05] சந்தோஷத்தில் தள்ளாடுறேன்
[01:05.50] கற்பனைகளில் திண்டாடுறேன்
[01:08.70] காதலை நான் கொண்டாடுறேன்
[01:11.35] கொண்டாடுறேன் கொண்டாடுறேன்
[01:19.05] வல்லவா
[01:19.84] என்னை வெல்லவா
[01:21.71] கொஞ்சம் கொல்லவா
[01:23.03] நெஞ்சை அள்ளவா
[01:25.43] வல்லவா
[01:26.75] என்னை வெல்லவா
[01:28.08] உன்னை கண்டதே
[01:30.20] வரம் அல்லவா
[02:02.88] என் நெற்றி மீது
[02:04.73] உன் வேர்வை சிந்தி
[02:05.80] ஈரத்திலே என்னை ஆழ்த்திவிடும்
[02:09.52] உன் மூச்சு காற்று
[02:11.12] வெப்பத்தை சேர்த்து
[02:12.70] மூழ்கும் முன்னே
[02:14.04] என்னை மீட்டு விடும்
[02:16.96] வெளித் தோற்றம் தரும்
[02:18.02] காதல் யாவும்
[02:20.40] சில நாளே வரும் மாயம் ஆகும்
[02:23.33] அடி நெஞ்சில் சென்று குடி ஏறும்
[02:26.26] குணம் தானே பல யுகம் வாழும்
[02:30.24] நீயாய் எனை
[02:31.56] இழுப்பதை அணைப்பதை
[02:33.42] மனசுக்குள் மனசுக்குள் ரசிப்பேன்
[02:36.61] வெளியே அது
[02:38.21] பிடிக்கலை பிடிக்கலை
[02:39.80] என ஒரு நாடகம் நடிப்பேன்
[02:46.71] வல்லவா வல்லவா
[03:41.96] ஏமாந்து போனேன்
[03:43.55] ஏமாந்து போனேன்
[03:44.61] தென்றல் என்றே
[03:46.20] உன்னை எண்ணி விட்டேன்
[03:48.06] நீ என்னை சூழ்ந்து
[03:49.67] ஆட்கொண்ட போது
[03:51.29] புயலென்று
[03:52.62] உன்னை கண்டு கொண்டேன்
[03:55.54] என்னோடு நீ இருக்கும் போது
[03:58.98] பொருள் இல்லா பல சண்டை தோன்றும்
[04:09.61] எனதறையில் உள்ள சுவர் நான்கும்
[04:11.48] வித விதமாய் உன் படம் தாங்கும்
[04:15.72] காலம் பல கடந்தது கடந்தது
[04:18.64] உறவிது உறவிது கண்ணா
[04:22.10] யாரும் இதை பிரித்திட நினைத்திட
[04:25.28] உடல் மட்டும் உலவிடும் கண்ணா
[04:55.83] வல்லவா
[04:57.43] என்னை வெல்லவா
[04:59.02] கொஞ்சம் கொல்லவா
[05:00.61] நெஞ்சை அள்ளவா
[05:02.74] வல்லவா
[05:04.33] என்னை வெல்லவா
[05:05.92] உன்னை கண்டதே
[05:07.51] வரம் அல்லவா
[05:10.17] பாதி கண்கள் மூடியும்
[05:13.63] பார்வை உன்னை தேடுதே
[05:16.81] உன்னை எண்ணி எண்ணியே
[05:19.74] உள்ளம் தான் வாடுதே
[05:22.40] ஏஏஏஏஏ
[05:28.76] சந்தோஷத்தில் தள்ளாடுறேன்
[05:31.95] கற்பனைகளில் திண்டாடுறேன்
[05:35.41] காதலை நான் கொண்டாடுறேன்
[05:37.79] கொண்டாடுறேன் கொண்டாடுறேன்
[05:42.05] வல்லவா
[05:43.91] என்னை வெல்லவா
[05:46.04] கொல்லவா அள்ளவா
[05:48.69] வல்லவா
[05:50.02] என்னை வெல்லவா
[05:51.61] உன்னை கண்டதே
[05:53.47] வரம் அல்லவாவல்லவா
