Kanna nee enai
[00:16.75] கண்ணா நீ என்னை ஆட்கொள்ள வா
[00:35.61] கதரும் சலங்கைக்கு பதில் சொல்ல வா
[00:40.66] காதல் கொண்டவள் பா...வி
[00:44.64] கண்ணில் வடியுது ஆ...வி
[00:49.69] காவல் கடந்திங்கு வா............
[00:54.74] கண்ணா நீ என்னை ஆட்கொள்ள வா
[00:59.25] கதரும் சலங்கைக்கு பதில் சொல்ல வா
[01:04.57] .
[01:05.91] .
[01:07.24] .
[01:23.97] இரு விழி எழுத் துளி
[01:27.96] இரு கடல் ஆகியதே
[01:30.88] சலங்கையின் மணி தெரித்து
[01:33.01] இலங்கையில் விழுகிறதே
[01:35.99] எனது பாடல் உன்னை மீட்கட்டும்
[01:40.77] உனது கைகள் என்னை காக்கட்டும்
[01:45.30] வான் செல்லும் பறவைக்கும்
[01:47.69] என் குரல் புரியுது
[01:50.08] உனக்கா தெரியாது....
[01:52.74] என் தோட்ட அரும்பெல்லாம் மலர் செய்த காற்றில்
[01:59.41] உனக்கென்ன உனக்கென்ன சிறையா
[02:03.43] .
[02:03.69] .
[02:04.49] என் தோட்ட அரும்பெல்லாம் மலர் செய்த காற்றில்
[02:09.00] உனக்கென்ன உனக்கென்ன சிறையா
[02:13.27] உனக்கில்லை ஒரு மரணம்
[02:16.19] உன் அடி நான் சரணம்
[02:18.85] சிறை விட்டு விழி வரனும்
[02:20.97] வழி விட்டு வரும் தருணம்
[02:23.36] வாழ் உன்னை அழைக்குது வா.........
[02:28.67] .
[02:29.21] .
[02:49.13] விரல் வழி வழியும் இரத்தம்
[02:52.31] வேதனை சொல்கிறதே
[02:54.71] விழி வழி வழியும் துளி
[02:56.83] விடுதலை கேட்கிறதே
[02:59.49] உனது பாதம் தடையை தாண்டுமா
[03:04.55] உனது பார்வை உயிரை தீண்டுமா
[03:09.33] ஒளி விட்ட வாள் ஒன்று
[03:11.72] உரை விட்டு வருதுப்போல்
[03:14.38] சிறை விட்டு வருவாயா....
[03:18.63] உயிர் காம்பும் உடம் பூவும் உனக்கான பரிசு
[03:23.41] பொருள் ஏற்று அருள் காட்ட வருக
[03:27.13] அஅஅஆ..
[03:28.46] உயிர் காம்பும் உடம் பூவும் உனக்கான பரிசு
[03:33.24] பொருள் ஏற்று அருள் காட்ட வருக
[03:37.22] எரிமலை வாயருகே
[03:40.14] இளங்கிளி பறக்கிறதே
[03:42.82] மலை வந்து அனைத்துவிடு
[03:44.94] கிளி அங்கே கூடு கட்டும்
[03:47.86] வாழ்விற்கு வரம் தர வா.............
[03:53.17] .
[03:53.71] .
[03:53.98] .
[03:54.50] கண்...ணா நீ என்னை ஆட்கொள்ள வா
[03:59.81] கதரும் சலங்கைக்குப்.. பதில் சொல்ல வா
[04:04.60] காதல் கொண்டவள் பாவி
[04:08.58] கண்ணில் வழியுது ஆ....வி
[04:13.63] காவல் கடநதிங்கு வா....
[04:16.81] கண்ணா நீ என்னை ஆட்கொள்ள வா..
[04:25.05] அ..ஆ...அ..ஆ.....
