Kanna nee ennai
[00:29.75] கண்ணா நீ என்னை ஆட்கொள்ள வா
[00:35.33] கதரும் சலங்கைக்கு பதில் சொல்ல வா
[00:40.11] காதல் கொண்டவள் பா...வி
[00:44.90] கண்ணில் வடியுது ஆ...வி
[00:49.68] காவல் கடந்திங்கு வா............
[00:54.99] கண்ணா நீ என்னை ஆட்கொள்ள வா
[00:59.79] கதரும் சலங்கைக்கு பதில் சொல்ல வா
[01:05.10] .
[01:08.82] .
[01:13.86] .
[01:25.82] இரு விழி எழுத துளி
[01:28.21] இரு கடல் ஆகியதே
[01:30.86] சலங்கையின் மணி தெரித்து
[01:33.27] இலங்கையில் விழுகிறதே
[01:35.66] எனது பாடல் உன்னை மீட்கட்டும்
[01:40.45] உனது கைகள் என்னை காக்கட்டும்
[01:45.22] வான் செல்லும் பறவைக்கும்
[01:47.90] என் குரல் புரியுது
[01:50.03] உனக்கா தெரியாது....
[01:54.02] என் தோட்ட அரும்பெல்லாம் மலர் செய்த காற்றில்
[01:59.41] உனக்கென்ன உனக்கென்ன சிறையா
[02:03.41] .
[02:04.21] .
[02:04.74] என் தோட்ட அரும்பெல்லாம் மலர் செய்த காற்றில்
[02:09.52] உனக்கென்ன உனக்கென்ன சிறையா
[02:13.77] உனக்கில்லை ஒரு மரணம்
[02:16.43] உன் அடி நான் சரணம்
[02:18.83] சிறை விட்டு விழி வரனும்
[02:20.98] வழி விட்டு வரும் தருணம்
[02:23.36] வாழ் உன்னை அழைக்குது வா.........
[02:28.94] .
[02:38.79] .
[02:48.61] விரல் வழி வழியும் இரத்தம்
[02:52.07] வேதனை சொல்கிறதே
[02:54.72] விழி வழி வழியும் துளி
[02:57.12] விடுதலை கேட்கிறதே
[02:59.50] உனது பாதம் தடையை தாண்டுமா
[03:04.55] உனது பார்வை உயிரை தீண்டுமா
[03:09.07] ஒளி விட்ட வாள் ஒன்று
[03:11.75] உரை விட்டு வருதுப்போல்
[03:14.13] சிறை விட்டு வருவாயா....
[03:18.62] உயிர் காம்பும் உடம் பூவும் உனக்கான பரிசு
[03:23.71] பொருள் ஏற்று அருள் காட்ட வருக
[03:27.43] அஅஅஆ..
[03:28.75] உயிர் காம்பும் உடம் பூவும் உனக்கான பரிசு
[03:33.27] பொருள் ஏற்று அருள் காட்ட வருக
[03:38.05] எரிமலை வாயருகே
[03:40.45] இளங்கிளி பறக்கிறதே
[03:43.10] மலை வந்து அனைத்துவிடு
[03:45.22] கிளி அங்கே கூடு கட்டும்
[03:47.65] வாழ்விற்கு வரம் தர வா.............
[03:54.02] .
[03:54.29] .
[03:54.82] .
[03:55.08] கண்...ணா நீ என்னை ஆட்கொள்ள வா
[03:59.86] கதரும் சலங்கைக்குப்.. பதில் சொல்ல வா
[04:05.18] காதல் கொண்டவள் பாவி
[04:09.18] கண்ணில் வழியுது ஆ....வி
[04:13.96] காவல் கடந்திங்கு வா....
[04:19.00] கண்ணா நீ என்னை ஆட்கொள்ள வா..
[04:25.38] அ..ஆ...அ..ஆ.....
