Aala Aala
[00:43.73] ஆல ஆல வானில் யேர வா
[00:47.24] வெண்ணிலாவாய் மூட்டை கட்டி
[00:51.76] மண்ணில் கொண்டு வா வா
[00:52.55] ஆல ஆல பறந்து செல்ல வா
[00:54.95] வானவில்லை தாண்ட வா
[00:58.13] ஈர காற்றிலே தூரம் செல்ல வா
[01:00.27] நீல நீலம் தாண்டா
[01:01.87] பாலம் செய்ய வா
[01:02.96] மெகா மேடயில் ஜோடி சேர வா
[01:09.38] மின்னல் வெட்டில் ஆட வா
[01:13.12] ஆல ஆல காதல் கொண்டதால
[01:17.11] தூரம் இல்லை அந்த வெண்ணிலா
[01:20.38] ஆல ஆல காதல் கொண்டதால
[01:23.94] இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா
[01:55.64] வா சிறு சிறகினில்
[01:58.63] முழு மதியினை யெந்த
[02:01.29] வா உனதலகினில்
[02:02.88] யேனாதழகினை தீண்டா வா
[02:06.87] வா உயர் உலகில்
[02:08.77] உயிர் உரசியே ஆட
[02:10.92] வா முடிவினை
[02:14.66] நொடிப்பொழுதினில் தாண்ட வா
[02:17.56] ♪
[02:19.73] விண்மீன்கள் தாண்டி
[02:21.06] கோல்கள் யாவும் தாண்டி தாண்டி
[02:21.85] வெரொரு பூமி உண்டாக்கலாம்
[02:25.03] மேகதில் மூடி
[02:26.91] கொண்டு வந்த வெண்ணிலாவாய்
[02:28.78] தூசி தட்டி சுத்தம் செய்து
[02:30.40] காதல் வானில் ஒட்டி கொள்ளலாம்
[02:34.51] ஆல ஆல காதல் கொண்டதால
[02:37.97] தூரம் இல்லை அந்த வெண்ணிலா
[02:41.68] ஆல ஆல காதல் கொண்டதால
[02:45.14] இன்பம் இன்பம் கண்ணில் கண்ணிலா
