Hey Kaalangathale
[00:07.44] ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
[00:14.08] என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...
[00:27.63] ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
[00:34.54] என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...
[00:41.70] பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
[00:48.34] என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே...
[00:54.72] உன்னை நான் பார்த்தேன் நான் ரசித்தேன் நான் திண்டாடினேன்...
[01:01.36] உன்னை நான் தொடர்ந்தேன் நான் உணர்ந்தேன் நான் காதல் கொண்டேன்...
[01:08.00] என் வாழ்க்கையின் வாசலே நீயேதானடி... ஓ ஓ ஓ ஓ ஓ
[01:18.36] ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
[01:25.27] என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...
[01:32.17] பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
[01:38.81] என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே...
[02:06.44] உதட்டை சுழித்து சிரிக்கும் பொழுது உயிரில் வெடிவைக்கிறாய்...
[02:12.81] ஒவ்வொரு வார்த்தை முடியும் பொழுதும் எதற்கு பொடி வைக்கிறாய்...
[02:19.72] கொலுவுமை போலிருக்கிறாய் நீ கொடிமுல்லை போல் நடக்கிறாய்...
[02:26.36] அடிக்கடி நகம் கடிக்கிறாய்... என்னை மயக்கி மாயம் செய்தாய்...
[02:33.00] நான் ராத்திரி பார்த்திடும் வானவில் நீ... ஓ ஓ ஓ ஓ ஓ கோ
[02:43.36] காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
[02:49.74] என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...
[02:56.91] பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
[03:03.28] என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே...
[03:37.55] பழசை மறைக்க நினைக்கும் உனக்கு நடிக்க வரவில்லயே...
[03:43.92] உருவம் மறந்து புருவம் விரிய சிறுவன் நான் இல்லயே...
[03:50.83] எதற்காக நீ என்னை தவிர்க்கிறாய் என் எதிரிலே முகம் சிவக்கிறாய்...
[03:58.00] அகமெல்லாம் பொய் பூசியே என்னை அருகில் சேர்க்க மறுத்தாய்...
[04:04.11] என் ஆவியை தாக்கிடும் தீயே நீயடி... ஓ ஓ ஓ ஓ ஓ கோ
[04:14.47] ஏய் காலங்காத்தாலே மறைஞ்சிருக்கும் வெண்ணிலா போல
[04:21.11] என்னைப்பாத்தாலே ஒளிச்சுகுக்கிறியே... பெண்னே...
[04:28.02] பொழுது சாஞ்சாலே தலைகுவியும் தாமரை போலே
[04:34.66] என்னைப்பாத்தாலே வெட்கப்படுறியே... பெண்னே...
