You vanam
[00:32.24] தொடு வானம் தொழுகின்ற நேரம்
[00:38.00] தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
[00:42.50] தொடு வானமாய் பக்கமாகிறாய் தொடும் போதிலே தொலைவாகிறாய்
[00:54.21] தொடு வானம் தொடுகின்ற நேரம்
[00:58.47] தொலைவினில் போகும் அட தொலைந்துமே போகும்
[01:10.72] இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
[01:17.50] உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
[01:23.98] இலை மேலே பனித்துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
[01:31.73] காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே
[01:39.47] வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
[01:48.48] அது வாழ்வினும் கொடிது
[01:50.72] உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
[01:54.73] வான் நீளத்தில் எனை புதைகிறேன்
[01:59.02] வலியென்றால் காதலின் வலிதான் வலிகளில் பெரிது
[02:13.72] அது வாழ்வினும் கொடிது
[02:15.50] உன்னை நீங்கியே உயிர் கரைகிறேன்
[02:17.76] வான் நீளத்தில் எ னை புதைகிறேன்
[02:28.98] இதயத்திலே தீ பிடித்து கனவெல்லாம் கருகியதே
[02:32.73] உயிரே நீ உருகும்முன்னே கண்ணே காண்பேனோ
[02:41.77] இலை மேலே பனி துளி போல் இங்குமங்குமாய் உலவுகின்றோம்
[02:47.24] காற்றடித்தால் சிதறுகின்றோம் பொன்னே பூந்தேனே
[03:31.98] காதல் என்னை பிழிகிறதே கண்ணீர் நதியாய் வழிகிறதே
[03:48.48] நினைப்பதும் தொல்லை மறப்பதும் தொல்லை
[03:51.23] வாழ்வே வலிக்கிறதே
[03:52.49] காட்டில் தொலைந்த மழை துளி போல்
[03:55.48] கண்ணே நீயும் தொலைந்ததென்ன
[03:57.48] நீரினை தேடும் வேரினை போல பெண்ணை உன்னை கண்டெடுப்பேன்
[04:04.46] கண்கள் ரெண்டும் மூடும் போது நூறு வண்ணம் தோன்றுதே
[04:11.74] மீண்டும் கண்கள் பார்க்கும் போது லோகம் சூன்யம் ஆகுதே
[04:19.69] சிறுபொழுது பிரிந்ததற்கே பெரும் பொழுது கதறி விட்டாய்
[04:36.41] ஜென்மங்களாய் பெண் துயரம் அறிவாயோ நீ
