Lrc Player

Kadhal kan kattudhe

Unknown artist
[04:16.81]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:07.02] OverviewLyricsListenVideosArtists

[00:12.36] காதல் கண் கட்டுதே

[00:15.02] கவிதை பேசி கை தட்டுதே

[00:20.86] ஆசை முள் குத்துதே

[00:25.41] அருகில் போனால் தேன் சொட்டுதே

[00:30.46] பறவையாய் திரிந்தவள்

[00:33.12] இறகு போல் தரையிலே விழுகிறேன்

[00:38.43] இரவிலும் பகலிலும்

[00:40.83] தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

[00:45.88] காற்று நீ யாக வீச என் தேகம் கூச

[00:51.73] எதை நான் பேச

[00:53.86] கலைந்து போனானே கனவுகள் உரச

[00:57.86] பறித்து போனாயே இவளது மனச

[01:04.23] இருள் போலே இருந்தேனே

[01:06.90] விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே

[01:40.94] பார்வை கொஞ்சம் பேசுது

[01:43.37] பருவம் கொஞ்சம் பேசுது

[01:46.09] பதிலாய் எதை பேசிட தெரியாமல் நான்

[01:51.17] கூச்சம் கொஞ்சம் கேக்குது

[01:53.56] ஏக்கம் கொஞ்சம் கேக்குது

[01:56.21] உயிரோ உனை கேட்டிடா தருவேனே நான்

[02:01.58] அன்பே அன்பே மழையும் நீ தானே

[02:06.63] கண்ணே கண்ணே வெயிலும் நீ தானே

[02:11.45] ஒரு வார்த்தை உன்னை காட்ட

[02:13.88] மறு வார்த்தை என்ன மீட்டா

[02:16.83] விழுந்தேனே

[02:18.95] கலைந்து போனேனே

[02:23.99] பறித்து போனாயே

[02:40.20] காதல் கண் கட்டுதே

[02:44.71] கவிதை பேசி கை தட்டுதே

[02:50.59] ஆசை முள் குத்துதே

[02:54.85] அருகில் போனால் தேன் சொட்டுதே

[03:00.20] பறவையாய் திரிந்தவன்

[03:02.85] இறகு போல் தரையிலே விழுகிறேன்

[03:07.92] இரவிலும் பகலிலும்

[03:10.58] தொடரும் உன் நினைவிலே கரைகிறேன்

[03:15.64] காற்று நீயாக வீச என் தேகம் கூச

[03:21.51] எதை நான் பேச

[03:23.37] கலைந்து போனாயே கனவுகள் உரச

[03:28.71] பறித்து போனாயே இவளது மனசா

[03:35.36] இருள் போலே இருந்தேனே

[03:36.95] விளக்காக உணர்ந்தேனே உன்னை நானே