Yaarumilla
[00:03.53] ஆஅ…..ஆஅ…..ஆ…..
[00:10.17] ஹா…..ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆ….
[00:24.52] யாருமில்லா வாழ்க்கையில்
[00:28.77] நீ இருக்க ஏங்கினேன்
[00:33.55] காலம் வரை காதலாய்
[00:40.72] உன் மடியில் தூங்கினேன்
[00:47.90] ஆண் : நீ பிரிந்து போகிறாய்
[00:51.34] என் உயிரில் ஒடைகிறேன்
[00:55.07] எஞ்சி விட்ட தூசிலே
[00:58.26] நான் என்னை கோர்க்கிறேன்
[01:02.78] ஆண் : அவள் பார்வைகள் சுமக்காமலே
[01:08.88] அந்த நாளையும் வருதே
[01:11.80] நொடி நேரத்தில் உயர்வானது
[01:16.85] அந்த சாவென்னும் வரமே
[01:22.96] ஆண் : நீ தொலைத்த ஆழத்தில்
[01:27.48] நான் ஒழிகிறேன்
[01:31.99] அனாதை காட்டிலே நான் கரைகிறேன்
[01:41.29] கண்ணீரை காப்பாற்றி உனக்காக சேர்க்கிறேன்
[01:50.84] தடாகமே……
[02:32.82] ஆண் : தாகம் இல்லாத
[02:34.68] மீனும் தண்ணீரில்
[02:37.06] வாழும் நியாத்தை ஏற்கிறேன்
[02:41.84] யாரும் செல்லாத தீவின் மையத்தில்
[02:46.36] புள்ளி பூவாக போகிறேன்
[02:51.41] ஆண் : ஈசல் ரெக்கைமேல்
[02:53.27] ஈயின் பாதங்கள்
[02:55.66] பாரம் எப்படி தாங்குவேன்
[03:00.45] நீயே இல்லாத கீறல் கொள்ளாத
[03:04.96] நெஞ்சை எங்கே நான் வாங்குவேன்
[03:10.27] ஆண் : கண்ணீரை காப்பாற்றி
[03:14.79] உனக்காக சேர்க்கிறேன்
[03:19.56] தடாகமே…..
[03:41.88] ஆண் : ஆஅ…..ஆஅ…..ஆ…..
[03:42.94] ஹா….ஆஅ…..ஆஅ…..ஆஅ….ஆ….
