Lrc Player

Araro Ariraro

Sai Vignesh
[02:12.05]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:31.07] ஆண் : நல்லவர்கள் கூடும் போது

[00:34.53] நன்மைகளும் கூடி போகும்

[00:37.19] கண் இமைக்கும் நேரம் போதும்

[00:39.58] எல்லாம் மாறுமே

[00:42.23] ஆண் : புன்னகையின் வாசமின்றி

[00:45.22] இன்று வரை பூமி மேலே

[00:47.87] நிம்மதியில் வாழ்ந்ததாக

[00:49.99] இல்லை யாருமே

[00:52.92] ஆண் : துன்பமும் இன்பமும்

[00:55.59] கற்றுத் தரும் காலமே

[00:57.98] நம்பினால் யாவும் மாறுமே

[01:01.70] நம்பு மனமே

[01:03.56] ஆண் : உன்னையும் என்னையும்

[01:06.21] ஒன்றிணைக்கும் வாழ்விலே

[01:08.61] அன்புதான் பாலமாகுமே

[01:13.39] அன்புதான் பாலமாகுமே…

[01:18.43] ஆண் : ஆராரோ ஆரிராரரோ ஆரிராரிராே

[01:22.95] இன்று யார்யாரோ செய்த

[01:25.89] அன்பால் நெஞ்சம் பூத்ததோ

[01:29.06] ஆண் : எல்லா நாளுமே

[01:31.45] விதை நெல்லாய் ஆகுமே

[01:34.11] அன்பால் யாருமே பக்கம் வந்து

[01:37.03] நின்றால் போதுமே

[01:39.42] ஆண் : சிறு வெள்ளைத் தாள் மீது

[01:41.55] பல வண்ணம் சேரும் போது

[01:44.20] அங்கே தான் உண்டாகும்

[01:47.12] தன்னால் மாற்றமே

[01:49.51] இந்த நம்பிக்கை ஒன்றே தான்

[01:52.70] நம்மை தேற்றுமே…

[01:55.09] ஆண் : ஹ்ம்ம் ம்ம் ம்ம்ஹ்ம் ம்ம் ம்ம் …