Aalaporaan Thamizhan
[00:08.75] ஊருக்கண்ணு உறவுக்கண்ணு
[00:11.27] உன்ன மொச்சுப் பாக்கும் நின்னு
[00:14.77] சின்ன மகராசன் வரான்
[00:18.26] மீச முறுக்கு
[00:22.01] எங்க மண்ணு தங்க மண்ணு
[00:25.78] உன்ன வைக்கும் சிங்கமுன்னு!
[00:29.51] முத்துமணி ரத்தினத்தைப்
[00:31.03] பெத்தெடுத்த ரஞ்சிதம்
[00:32.74] ஊருக்குன்னே வாழு கண்ணு
[00:34.27] அம்மாவுக்கும் சம்மதம்
[00:36.28] எந்த இடம் வலிகண்டாலும்
[00:37.77] கண்ணுதானே கலங்கும்
[00:39.51] கண்ணுபோல எங்களுக்கு
[00:41.25] காவலா நீ வரணும்.
[00:54.00] ஆளப்போறான் தமிழன்
[00:55.76] உலகம் எல்லாமே
[00:57.52] வெற்றிமக வழிதான்
[00:59.27] இனிமே எல்லாமே
[01:01.03] வீரன்னா யாருனு
[01:03.26] இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
[01:04.50] வாயில்லா மாட்டுக்கும்
[01:05.77] அட நீதிய அவன் தந்தானே
[01:10.77] சொல்லிச் சொல்லி
[01:12.02] சரித்திரத்தில் பேர் பொறிப்பான்
[01:14.26] நெஞ்சில் அள்ளி
[01:15.52] காற்றில் நம்ம
[01:16.51] தேன் தமிழ்தெளிப்பான்
[01:18.27] இன்னும் உலகம் ஏழ
[01:20.01] அங்க தமிழப்பாட
[01:21.75] பச்சத்தமிழ் உச்சிப்புகழ் ஏய் சிரி...
[01:24.52] வாராயோ வா நீ
[01:27.77] அன்பா வந்தா
[01:29.51] ஒளி கொடுப்போம்
[01:31.51] வாராயோ வா. ராய் நீ
[01:35.02] வம்பா வந்தா
[01:36.78] சுளுக்கெடுப்போம்
[01:39.00] தமிழன்டா எந்நாளும்
[01:42.27] சொன்னாலே திமிரேறும்
[01:45.76] காற்றோட கலந்தாலும்
[01:49.27] அதுதான் உன் அடையாளம்
[02:44.77] ஹே அன்பைக் கொட்டி
[02:46.26] எங்கமொழி அடித்தளம் போட்டோம்
[02:48.28] மகுடத்தை தரிக்கிற
[02:50.00] ழகரத்தை சேர்த்தோம்
[02:51.77] தலைமுறை கடந்துமே
[02:53.52] விரிவதைப் பார்த்தோம்
[02:55.26] உலகத்தின் முதல்மொழி
[02:57.00] உசுரெனக் காத்தோம்
[02:58.76] தாய்நகரம் மாற்றங்கள் நேரும்
[03:00.27] உன் மொழி சாயும் என்பானே
[03:02.75] பாரிணைய தமிழனும்
[03:04.26] வருவான் தாய்த்தமிழ்
[03:05.51] தூக்கி நிற்பானே
[03:06.27] கடைசித் தமிழனின்
[03:07.78] ரத்தம் எழும் வீழாதே
[03:11.02] முத்துமணி ரத்தினத்தை
[03:11.77] பெத்தெடுத்த ரஞ்சிதம்
[03:12.27] ஊருக்குன்னே வாழுகண்ணு
[03:13.27] அம்மாவுக்கும் சம்மதம்
[03:40.77] எந்த இடம் வலிகண்டாலும்
[03:41.02] கண்ணுதானே கலங்கும்
[03:41.27] கண்ணுபோல எங்களுக்கு
[03:41.77] காவலா நீ வரணும்
[03:55.53] நெடுந்தூரம் உன்இசை கேட்கும்
[03:58.77] பிறை நீக்கி பௌர்ணமியாக்கும்
[04:02.25] வெதக்காட்டில் விண்மீன் பூக்கும்
[04:06.01] விழிச்சாலும் நெசந்தான்
[04:09.00] உயிர் அலையுமோ நெத்தி முத்தம் போதும்
[04:13.27] வருங்காலம் வாசனை சேர்க்கும்
[04:34.01] ஆளப்போறான் தமிழன்
[04:36.27] உலகம் எல்லாமே
[04:38.04] வெற்றிமக வழிதான்
[04:39.76] இனிமே எல்லாமே
[04:41.27] வீரன்னா யாருனு
[04:42.77] இந்த நாட்டுக்கே அவன் சொன்னானே
[04:44.77] வாயில்லா மாட்டுக்கும்
[04:46.27] அட நீதிய அவன் தந்தானே
[04:47.77] வாராயோ வா நீ
[04:50.26] அன்பா வந்தா
[04:52.51] ஒளி கொடுப்போம்
[04:54.28] வாராயோ வா. ராய் நீ
[04:57.77] வம்பா வந்தா
[04:59.52] சுளுக்கெடுப்போம்
[05:01.27] தமிழாலே ஒண்ணானோம்
[05:05.03] மாறாது எந்நாளும்
