Lrc Player

Vottu-Kettu-Vanthaagale-MassTamilan.org

Unknown artist
[04:13.81]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.57] காருபோட்டு ஓடி வந்து

[00:03.84] கையெடுத்து சலாம் போட்டு

[00:05.80] காருபோட்டு ஓடி வந்து

[00:07.05] கையெடுத்து சலாம் போட்டு

[00:08.86] அக்கான்னு தங்கச்சின்னு

[00:09.84] அவசரமா உறவ சொல்லி

[00:11.32] அக்கான்னு தங்கச்சின்னு

[00:12.32] அவசரமா உறவ சொல்லி

[00:14.34] ஓட்டு கேக்க வந்தாங்களே

[00:15.60] சின்னாத்தா

[00:17.32] ஓட்டு கேக்க வந்தாங்களே

[00:18.58] சின்னாத்தா

[00:20.39] இப்ப ஒருத்தரையும்

[00:21.40] காணலயே என்னாத்தா

[00:23.85] இப்ப ஒருத்தரையும்

[00:25.10] காணலயே என்னாத்தா

[00:34.57] ஓட்டு கேக்க வந்தாங்களே

[00:36.31] சின்னாத்தா

[00:37.08] ஓட்டு கேக்க வந்தாங்களே

[00:38.58] சின்னாத்தா

[00:40.13] இப்ப ஒருத்தரையும்

[00:41.82] காணலயே என்னாத்தா

[00:43.08] இப்ப ஒருத்தரையும்

[00:44.10] காணலயே என்னாத்தா

[00:47.09] தாலிக்கு தங்கம் தாரேன்

[00:48.06] தாளிக்க வெங்காயம் தாரேன்

[00:49.87] தாலிக்கு தங்கம் தாரேன்

[00:52.08] தாளிக்க வெங்காயம் தாரேன்

[00:53.58] கூலிக்கு வேலை தாரேன்

[00:54.55] கூப்பிட்டாக்கா ஓடியாறேன்

[00:56.32] கூலிக்கு வேல தாரேன்

[00:57.57] கூப்பிட்டாக்கா ஓடியாறேன்

[00:59.60] ஓட்டு கேக்க வந்தாங்களே

[01:00.82] சின்னாத்தா

[01:02.63] ஓட்டு கேக்க வந்தாங்களே

[01:04.09] சின்னாத்தா

[01:05.55] இப்ப ஒருத்தரையும்

[01:07.35] காணலயே என்னாத்தா

[01:08.79] இப்ப ஒருத்தரையும்

[01:09.58] காணலயே என்னாத்தா

[01:18.82] சாதி நம்ம சாதியின்னர்

[01:20.11] தாய்மாரே சரணம்முன்னார்

[01:21.82] சாதி நம்ம சாதியின்னர்

[01:23.37] தாய்மாரே சரணம்முன்னார்

[01:25.15] போடுங்கம்மா ஓட்டுயின்னார்

[01:26.58] புடலங்காய பாத்துயின்னார்

[01:28.34] அம்மா போடுங்கம்மா ஓட்டுயின்னார்

[01:29.61] புடலங்காய பாத்துயின்னார்

[01:31.58] ஓட்டு கேக்க வந்தாங்களே

[01:32.89] சின்னாத்தா

[01:34.62] ஓட்டு கேக்க வந்தாங்களே

[01:36.14] சின்னாத்தா

[01:37.56] இப்ப ஒருத்தரையும்

[01:38.54] காணலயே என்னாத்தா

[01:40.85] இப்ப ஒருத்தரையும்

[01:41.89] காணலயே என்னாத்தா

[01:48.09] ஏழை எளியவங்க

[01:49.10] எல்லாருக்கும் நன்மையின்னார்

[01:50.83] ஏழை எளியவங்க

[01:52.10] எல்லாருக்கும் நன்மையின்னார்

[01:53.86] வாழ்வு மலருமின்னார்

[01:55.14] வறுமை எல்லாம் கொறையுமின்னார்

[01:56.85] வாழ்வு மலருமின்னார்

[01:58.57] வறுமை எல்லாம் கொறையுமின்னார்

[02:00.34] வேலை கிடைக்குமின்னார்

[02:01.89] வெலைவாசி கொறையுமின்னார்

[02:03.35] வேலை கிடைக்குமின்னார்

[02:04.82] வெலைவாசி கொறையுமின்னார்

[02:06.79] ஓட்டு கேக்க வந்தாங்களே

[02:08.15] சின்னாத்தா

[02:09.83] ஓட்டு கேக்க வந்தாங்களே

[02:11.30] சின்னாத்தா

[02:12.84] இப்ப ஒருத்தரையும்

[02:13.57] காணலயே என்னாத்தா

[02:16.10] இப்ப ஒருத்தரையும்

[02:16.87] காணலயே என்னாத்தா

[02:22.86] சொந்தக்காரன் அடிச்சிகிறான்

[02:24.10] சண்டைக்காரன் சிரிச்சுகிறான்

[02:25.89] சொந்தக்காரன் அடிச்சிகிறான்

[02:27.42] சண்டைக்காரன் சிரிச்சுகிறான்

[02:29.12] பச்சையா பல் இழிச்சு

[02:30.63] அங்காளின்னா பங்காளின்னா

[02:32.13] பச்சையா பல் இழிச்சு

[02:33.64] அங்காளின்னா பங்காளின்னா

[02:35.61] பத்து நாளு கூத்துதானே

[02:37.11] சின்னத்தா

[02:38.62] பத்து நாளு கூத்துதானே

[02:40.08] சின்னத்தா

[02:41.63] அப்புறம் பார்த்தா கூட

[02:42.85] சிரிக்க மாட்டான் என்னாத்தா

[02:44.62] அப்புறம் பார்த்தா கூட

[02:45.84] சிரிக்க மாட்டான் என்னாத்தா

[02:54.80] மல்லு வேட்டி துண்டு போட்டு

[02:56.10] மைக்கு வச்சு விளம்பரமா

[02:57.81] மல்லு வேட்டி துண்டு போட்டு

[02:59.39] மைக்கு வச்சு விளம்பரமா

[03:01.06] உங்க வீட்டு பிள்ளையின்னார்

[03:02.60] ஓட்டு போட வேணும் இன்னார்

[03:04.05] உங்க வீட்டு பிள்ளையின்னார்

[03:05.53] ஓட்டு போட வேணும் இன்னார்

[03:07.34] குட்டி போட்ட பூனை போல

[03:09.09] சின்னாத்தா

[03:10.59] குட்டி போட்ட பூனை போல

[03:12.09] சின்னாத்தா

[03:13.58] அவன் கும்புட்ட கைய

[03:14.70] எறக்கலயே என்னாத்தா

[03:17.10] அவன் கும்புட்ட கைய

[03:17.57] எறக்கலயே என்னாத்தா

[03:20.34] ஓட்டு கேக்க வந்தாங்களே

[03:21.82] சின்னாத்தா

[03:23.32] ஓட்டு கேக்க வந்தாங்களே

[03:24.88] சின்னாத்தா

[03:26.32] இப்ப ஒருத்தரையும்

[03:27.07] காணலயே என்னாத்தா

[03:30.38] இப்ப ஒருத்தரையும்

[03:31.35] காணலயே என்னாத்தா

[03:39.61] சொக்காயில துபாய் சென்டு

[03:40.89] தோளு மேல வெள்ள துண்டு

[03:42.61] சொக்காயில துபாய் சென்டு

[03:44.04] தோளு மேல வெள்ள துண்டு

[03:45.79] போனவாட்டி பிரசிடன்ட்

[03:47.40] மறுபடியும் வரணுமுன்டு

[03:49.10] போனவாட்டி பிரசிடன்ட்

[03:50.65] மறுபடியும் வரணுமுன்டு

[03:52.30] ஜெய்ச்சு வந்ததுமே

[03:53.86] செல்லாத்த

[03:55.35] ஜெய்ச்சு வந்ததுமே

[03:56.88] செல்லாத்த

[03:58.34] ஊர சிங்கப்பூரா

[03:59.39] மாத்துவேன்னு சொன்னத்தா

[04:01.57] ஊர சிங்கப்பூரா

[04:02.65] மாத்துவேன்னு சொன்னத்தா

[04:05.14] ஓட்டு கேக்க வந்தாங்களே

[04:06.59] சின்னாத்தா

[04:08.79] இப்ப ஒருத்தரையும்

[04:09.80] காணலயே என்னாத்தா