Lrc Player

Penne Penne

GVP
[05:57.04]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.02] ஆஹா ஆஹா

[00:02.61] ஆஹா ஆஆ ஆஹா

[00:04.47] ஆஹா ஆஹா ஆஆ

[00:16.42] பெண்ணே பெண்ணே

[00:18.54] அலைகிறேன் அன்றில் ஆகி

[00:22.53] அழுகிறேன் பெண்ணே பெண்ணே

[00:26.52] நீயும் எங்கே என்றே தேடி

[00:30.50] திகைக்கிறேன்

[00:32.36] நீ சொல்லாததால்

[00:34.48] மொழி இல்லை நீ

[00:36.60] செல்லாததால் வழி இல்லை

[00:40.06] நீ பாராததால் ஒளி இல்லை

[00:44.04] நீ தாராததால் நிழல் இல்லை

[00:48.30] உயிர் போனாலும்

[00:49.89] போகட்டும் இப்போதே

[00:51.75] பார்த்தாக வேண்டும் நான்

[00:53.88] உன்னை உன்னை

[00:56.53] ஆஹா ஆஹா

[00:58.39] ஆஹா ஆஆ

[01:04.76] ஓ பெண்ணே

[01:06.62] பெண்ணே அலைகிறேன்

[01:08.48] அன்றில் ஆகி அழுகிறேன்

[01:52.58] நானும் உன்னை

[01:54.70] காணும் வரை என் வாழ்வில்

[01:57.62] ஏதோ குறை உன்னை கண்ட

[02:02.40] அந்நாள் முதல் அன்றாடம்

[02:05.59] மூன்றாம் பிறை

[02:08.78] கைகள் சேர்க்க

[02:10.64] கண்கள் கோர்க்க நான்

[02:12.76] கேட்டேனே அன்பின் சிறை

[02:16.54] பார்க்கும்போதே பாவை சிலை

[02:20.53] காணாமல் போன கதை

[02:24.24] என்னை வா

[02:25.31] என்றாய் நீ எட்டி ஓடோடி

[02:29.83] பக்கத்தில் வந்தேன் கண்கள்

[02:32.75] பொய் சொன்னதால் கானல்

[02:36.20] நீரைதான் நான் பார்த்து நின்றேன்

[02:40.45] சாலை ஓரத்தில்

[02:42.04] பூத்தென்றல் ரூபத்தில்

[02:43.64] நீ வந்தாய் நான் தானே

[02:45.50] புல்லாங்குழல்

[02:48.68] ஆஹா ஆஹா

[02:50.28] ஆஹா ஆஆ

[02:56.92] ஓ பெண்ணே

[02:58.52] பெண்ணே அலைகிறேன்

[03:00.10] அன்றில் ஆகி அழுகிறேன்

[03:04.88] ஆ ஆ ஆ ஆ

[03:16.84] ஆஹா ஆஆ ஆஹா

[03:20.56] ஆஆ ஆஹா ஆஆ

[03:25.08] ஆஹா ஆஆ

[04:13.16] காற்றை தூதாக

[04:14.74] நான் விட கண்ணே உன்

[04:18.20] கூந்தல் கோதி பாராதோ

[04:20.86] உன் கண்ணின் மை பூசி

[04:22.72] நீவிட காற்றும் பெண்ணாகி

[04:26.44] இங்கு வாராதோ

[04:28.82] முன்னும்

[04:30.42] முன்னூறு ஆண்டுகள்

[04:32.81] ஒன்றாய் நாம் வாழ்ந்த

[04:34.67] ஞாபகம் ஏங்கி நான் பெற்ற

[04:38.66] என் வரம் ஹையோ

[04:41.31] இப்போது யாரிடம்

[04:44.24] உன்னை

[04:44.76] பாராது முத்தம் தாராது

[04:47.95] இனி தூங்காது என் கண்களே

[04:55.12] பெண்ணே பெண்ணே

[04:56.45] அலைகிறேன் அன்றில் ஆகி

[05:00.70] அழுகிறேன் பெண்ணே பெண்ணே

[05:05.22] நீயும் எங்கே என்றே தேடி

[05:08.40] திகைக்கிறேன்

[05:10.53] நீ சொல்லாததால்

[05:12.38] மொழி இல்லை நீ

[05:14.78] செல்லாததால் வழி இல்லை

[05:17.96] நீ பாராததால் ஒளி இல்லை

[05:21.95] நீ தாராததால் நிழல் இல்லை

[05:26.46] உயிர் போனாலும்

[05:27.53] போகட்டும் இப்போதே

[05:29.66] பார்த்தாக வேண்டும் நான்

[05:31.52] உன்னை உன்னை

[05:34.97] ஆஹா ஆஹா

[05:36.58] ஆஹா ஆஆ ஆஹா

[05:38.44] ஆஹா ஆஹா ஆஹா