Lrc Player

Sangeetha Megam

SPB
[04:29.69]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:34.32] சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

[00:39.32] ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

[00:44.35] நாளை என் கீதமே எங்கும் உலாவுமே

[00:49.32] நாளை என் கீதமே எங்கும் உலாவுமே

[00:54.32] என்றும் விழாவே என் வாழ்விலே

[00:59.82] சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

[01:04.82] ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

[01:27.57] லலல… லலல…

[01:30.10] லல… லல… ல…

[01:48.32] போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே

[01:53.35] ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா

[01:55.57] போகும் பாதை தூரமே வாழும் காலம் கொஞ்சமே

[02:03.32] ஜீவ சுகம் பெற ராக நதியினில் நீ நீந்தவா

[02:08.07] இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்

[02:13.32] இந்த தேகம் மறைந்தாலும் இசையாய் மலர்வேன்

[02:18.82] கேளாய் பூமனமே…. ஹோ…..

[02:24.32] சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

[02:29.07] ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

[03:14.84] உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே

[03:19.57] நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே

[03:25.09] உள்ளம் என்னும் ஊரிலே பாடல் என்னும் தேரிலே

[03:29.83] நாளும் கனவுகள் ராஜ பவனிகள் போகின்றதே

[03:34.57] எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே

[03:39.84] எந்தன் மூச்சும் இந்த பாட்டும் அணையா விளக்கே

[03:45.34] கேளாய் பூமனமே…. ஹோ…..

[03:51.08] சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

[03:55.83] ஆகாயம் பூக்கள் தூவும் காலம்

[04:00.59] நாளை என் கீதமே எங்கும் உலாவுமே

[04:05.59] நாளை என் கீதமே எங்கும் உலாவுமே

[04:10.83] என்றும் விழாவே என் வாழ்விலே… ஒ…

[04:16.07] சங்கீத மேகம் தேன் சிந்தும் நேரம்

[04:21.32] ஆகாயம் பூக்கள் தூவும் காலம்