Lrc Player

Naanaga naan

Ilayaraja
[04:35.51]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:28.77] நானாக நானில்லை தாயே

[00:32.76] நல் வாழ்வு தந்தாயே நீயே

[00:37.01] நானாக நானில்லை தாயே

[00:40.76] நல் வாழ்வு தந்தாயே நீயே

[00:45.27] பாசம் ஒரு நேசம்

[00:49.51] பாசம் ஒரு நேசம்

[00:53.51] கண்ணார கண்டான் உன் சேய்

[00:58.03] நானாக நானில்லை தாயே

[01:02.01] நல் வாழ்வு தந்தாயே நீயே

[01:52.00] கீழ் வானிலே ஒளி வந்தது

[01:56.01] கூண்டை விட்டு கிளி வந்தது

[02:00.26] நான் பார்க்கும் ஆகாயம்

[02:04.01] எங்கும் நீ பாடும் பூபாளம்

[02:08.51] நான் பார்க்கும் ஆகாயம்

[02:12.03] எங்கும் நீ பாடும் பூபாளம்

[02:16.76] வாடும் பயிர் வாழ

[02:21.02] நீ தானே நீர் வார்த்த கார்மேகம்

[02:25.27] நானாக நானில்லை தாயே

[02:29.01] நல் வாழ்வு தந்தாயே நீயே

[02:33.52] பாசம் ஒரு நேசம்

[02:37.50] பாசம் ஒரு நேசம்

[02:41.76] கண்ணார கண்டான் உன் சேய்

[02:45.76] நானாக நானில்லை தாயே

[02:50.02] நல் வாழ்வு தந்தாயே நீயே

[03:29.00] மணி மாளிகை மாடங்களும்

[03:33.00] மலர் தூவிய மஞ்சங்களும்

[03:37.28] தாய் வீடு போல் இல்லை

[03:41.01] அங்கு தாலாட்ட ஆளில்லை

[03:45.52] தாய் வீடு போல் இல்லை

[03:49.03] அங்கு தாலாட்ட ஆளில்லை

[03:53.76] கோயில் தொழும் தெய்வம்

[03:57.76] நீ அன்றி நான் காண வேறில்லை

[04:02.01] நானாக நானில்லை தாயே

[04:06.26] நல் வாழ்வு தந்தாயே நீயே

[04:10.26] பாசம் ஒரு நேசம்

[04:14.27] பாசம் ஒரு நேசம்

[04:18.28] கண்ணார கண்டான் உன் சேய்

[04:22.51] நானாக நானில்லை தாயே

[04:27.53] நல் வாழ்வு தந்தாயே நீயே