ஊரு சனம் தூங்கிருச்சு
[00:00.13] ஊரு சனம் தூங்கிருச்சு
[00:04.09] ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
[00:08.09] பாவி மனம் தூங்கலையே
[00:12.10] அதுவும் ஏனோ புரியல்லையே
[00:35.84] ஊரு சனம் தூங்கிருச்சு
[00:39.60] ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
[00:43.34] பாவி மனம் தூங்கலையே
[00:47.34] அதுவும் ஏனோ புரியல்லையே
[00:55.36] ஊரு சனம் தூங்கிருச்சு
[00:58.85] ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
[01:02.59] பாவி மனம் தூங்கலையே
[01:06.59] அதுவும் ஏனோ புரியல்லையே
[01:42.35] குயிலு கருங்குயிலு மாமன் மனக்குயிலு
[01:46.34] கோலம் போடும் பாட்டாலே
[01:51.60] மயிலு இள மயிலு மாமன் கவி குயிலு
[01:55.84] ராகம் பாடும் கேட்டாலே
[01:59.84] சேதி சொல்லும் பாட்டாலே
[02:03.84] ஒன்ன எண்ணி நானே உள்ளம் வாடிப் போனேன்
[02:11.35] கன்னிப் பொண்ணுதானே எம் மாமனே… எம் மாமனே…
[02:21.59] ஒத்தையிலே அத்த மக
[02:25.59] ஒன்ன நெனச்சி ரசிச்ச மக
[02:29.37] கண்ணு ரெண்டும் மூடலையே
[02:33.34] காலம் நேரம் கூடலையே
[02:37.10] ஊரு சனம் தூங்கிருச்சு
[02:40.86] ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
[02:44.86] பாவி மனம் தூங்கலையே
[02:48.59] அதுவும் ஏனோ புரியல்லையே
[03:22.09] மாமன் ஒதடு பட்டு நாதம் தரும் குழலு
[03:26.36] நானா மாறக் கூடாதா
[03:31.85] நாளும் தவமிருந்து நானும் கேட்ட வரம்
[03:36.09] கூடும் காலம் வாராதா
[03:40.09] மாமன் காதில் கேளாதா
[03:43.85] நிலா காயும் நேரம் நெஞ்சுக்குள்ள பாரம்
[03:51.60] மேலும் மேலும் ஏறும் இந்த நேரந்தான்… இந்த நேரந்தான்…
[04:01.84] ஒன்ன எண்ணி பொட்டு வச்சேன்
[04:05.85] ஓலப்பாய போட்டு வச்சேன்
[04:09.60] இஷ்டப்பட்ட ஆச மச்சான்
[04:13.59] என்ன மேலும் ஏங்க வச்சேன்
[04:17.59] ஊரு சனம் தூங்கிருச்சு
[04:21.84] ஊதக் காத்தும் அடிச்சிருச்சு
[04:24.84] பாவி மனம் தூங்கலையே
[04:28.59] அதுவும் ஏனோ புரியல்லையே
