சின்ன சின்ன
[00:37.84] சின்ன சின்ன வண்ண குயில்
[00:40.58] கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
[00:43.84] புரியாத ஆனந்தம்
[00:47.09] புதிதாக ஆரம்பம்
[00:49.85] புரியாத ஆனந்தம்
[00:51.34] புதிதாக ஆரம்பம்
[00:53.08] பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
[00:56.11] சின்ன சின்ன வண்ண குயில்
[00:58.84] கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
[01:33.44] மன்னவன் பேரை சொல்லி மல்லிகை சூடி கொண்டேன்
[01:39.43] மன்மதன் பாடல் ஒன்று நெஞ்சுக்குள் பாடி கொண்டேன்
[01:45.67] சொல்ல தான் எண்ணியும் இல்லயே பாஸைகள்
[01:51.69] என்னவோ ஆசைகள் எண்ணத்தின் ஒசைகள்
[01:57.42] மாலை சூடி ம்ம்ம்..
[02:00.44] மஞ்சம் தேடி ம்ம்ம்..
[02:03.43] மாலை சூடி ம்ம்ம்..
[02:06.42] மஞ்சம் தேடி ம்ம்ம்..
[02:09.68] காதல் தேவன் சன்னிதி
[02:12.68] காண காண காண காண…
[02:15.67] சின்ன சின்ன வண்ண குயில்
[02:18.67] கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
[02:21.67] புரியாத ஆனந்தம்
[02:24.92] புதிதாக ஆரம்பம்
[02:27.92] புரியாத ஆனந்தம்
[02:29.20] புதிதாக ஆரம்பம்
[02:30.93] பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
[02:33.93] சின்ன சின்ன வண்ண குயில்
[02:36.69] கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
[03:09.67] மேனிக்குள் காற்று வந்து மெல்ல தான் ஆட கண்டேன்
[03:15.67] மங்கைக்குள் காதல் வெள்ளம் கங்கை போல் ஓட கண்டேன்
[03:21.93] இன்பதின் எல்லையோ இல்லயே இல்லயே
[03:27.93] ஆந்தியும் வந்ததால் தொல்லையே தொல்லையே
[03:33.67] காலம் தோறும் ம்ம்..
[03:36.68] கேட்க வேண்டும் ம்ம்..
[03:39.68] காலம் தோறும் ம்ம்..
[03:42.68] கேட்க வேண்டும் ம்ம்..
[03:45.92] பருவம் என்னும் கீர்த்தனம்
[03:48.67] பாட பாட பாட பாட
[03:52.17] சின்ன சின்ன வண்ண குயில்
[03:54.92] கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
[03:58.18] புரியாத ஆனந்தம்
[04:01.19] புதிதாக ஆரம்பம்
[04:04.20] புரியாத ஆனந்தம்
[04:06.17] புதிதாக ஆரம்பம்
[04:07.42] பூத்தாடும் தேன் மொட்டு நானா நானா
[04:10.17] சின்ன சின்ன வண்ண குயில்
[04:13.17] கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
[04:16.17] சின்ன சின்ன வண்ண குயில்
[04:19.17] கொஞ்சி கொஞ்சி கூவுதம்மா
