Lrc Player

நீ பாதி நான்

K. J. Yesudas
[04:43.01]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:25.79] ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

[00:28.04] பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

[00:34.33] ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

[00:39.82] பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

[00:46.29] ஆண் : நீயில்லையே இனி

[00:49.29] நானில்லையே உயிர் நீயே

[00:55.30] பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா

[01:00.80] ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

[01:40.55] ***

[01:41.55] பெண் : மானப்பறவை வாழ நினைத்தால்

[01:46.55] வாசல் திறக்கும் வேடந்தாங்கல்

[01:52.82] ஆண் : கானப்பறவை பாட நினைத்தால்

[01:58.55] கையில் விழுந்த பருவப்பாடல்

[02:03.81] பெண் : மஞ்சள் மணக்கும் என் நெற்றி வைத்த

[02:06.79] பொட்டுக்கொரு அர்த்தமிருக்கும் உன்னாலே

[02:09.79] ஆண் : மெல்ல சிரிக்கும் உன் முத்துநகை

[02:12.05] ரத்தினத்தை அள்ளித்தெளிக்கும் முன்னாலே

[02:15.82] பெண் : மெய்யானது உயிர் மெய்யாகவே தடையேது

[02:25.04] ஆண் : நீ பாதி நான் பாதி கண்ணே

[02:30.29] பெண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

[02:37.05] நீ பாதி நான் பாதி கண்ணா

[02:42.31] ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

[02:48.80] ***

[03:22.04] ஆண் : இடது விழியில் தூசி விழுந்தால்

[03:28.05] வலது விழியும் கலங்கி விடுமே

[03:33.04] பெண் : இருட்டில் கூட இருக்கும் நிழல் நான்

[03:40.05] இறுதி வரைக்கும் தொடர்ந்து வருவேன்

[03:45.56] ஆண் : சோகம் எதற்கு என் பொன்னுலகம்

[03:47.55] பெண்ணுருவில் பக்கம் இருக்கு கண்ணே வா

[03:51.55] பெண் : இந்த மனம்தான் என் மன்னவனும்

[03:53.80] வந்து உலவும் நந்தவனம் தான் அன்பே வா

[03:57.80] ஆண் : சுமையானது ஒரு சுகமானது

[04:03.04] சுவை நீ தான்

[04:06.30] பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா

[04:11.79] ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே

[04:18.29] நீயில்லையே இனி நானில்லையே உயிர் நீயே

[04:27.54] பெண் : நீ பாதி நான் பாதி கண்ணா

[04:32.80] ஆண் : அருகில் நீயின்றி தூங்காது கண்ணே