Lrc Player

தென்றல் வந்து தீண்டும்

Ilaiyaraja, S. Janaki
[05:18.01]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.41] தென்றல் வந்து தீண்டும் போது

[00:32.15] என்ன வண்ணமோ மனசிலை

[00:38.40] திங்கள் வந்து காயும் போது

[00:40.91] என்ன வண்ணமோ நினைப்பிலை

[00:48.16] வந்து வந்து போகுதம்மா

[00:50.66] எண்ணமெல்லாம் வண்ணமம்மா

[00:55.66] எண்ணங்களுக்கேற்றபடி

[00:57.90] வண்ணமெல்லாம் மாறுமம்மா

[01:02.65] உண்மையம்மா உள்ளதை நானும் சொன்னேன்

[01:06.17] பொன்னம்மா சின்னக் கண்ணம்மா

[01:10.43] தென்றல் வந்து தீண்டும் போது

[01:12.92] என்ன வண்ணமோ மனசிலை

[01:18.92] திங்கள் வந்து காயும் போது

[01:21.65] என்ன வண்ணமோ நினைப்பிலை

[01:52.92] விவரம் இல்லாமலே

[01:55.16] பூக்களும் வாசம் வீசுது

[02:00.15] உறவும் இல்லாமலே

[02:02.66] இருமனம் ஏதோ பேசுது

[02:07.41] எவரும் சொல்லாமலே

[02:10.17] குயிலெல்லாம் தேனா பாடுது

[02:14.65] எதுவும் இல்லாமலே

[02:17.40] மனசெல்லாம் இனிப்பாய் இனிக்குது

[02:22.40] ஓடை நீரோடை

[02:25.41] இந்த உலகம் அது போலை

[02:29.41] ஓடும் அது ஓடும்

[02:32.65] இந்தக் காலம் அது போலை

[02:37.16] நிலையா நில்லாது

[02:40.65] நினைவில் வரும் நிறங்களே

[02:44.41] தென்றல் வந்து தீண்டும் போது

[02:46.90] என்ன வண்ணமோ மனசிலை

[02:54.01] திங்கள் வந்து காயும் போது

[02:54.50] என்ன வண்ணமோ நினைப்பிலை

[03:23.26] ஈரம் விழுந்தாலே

[03:25.51] நிலத்திலே எல்லாம் துளிர்க்குது

[03:30.50] நேசம் பிறந்தாலே

[03:33.01] உடம்பெல்லாம் ஏதோ சிலிர்க்குது

[03:38.02] ஆலம் விழுதாக

[03:40.75] ஆசைகள் ஊஞ்சல் ஆடுது

[03:45.26] அலையும் மனம் போலே

[03:48.00] அழகெல்லாம் கோலம் போடுது

[03:52.76] குயிலே குயிலினமே

[03:56.03] அந்த இசையால் கூவுதம்மா

[04:00.01] கிளியே கிளியினமே

[04:03.26] அதைக் கதையாப் பேசுதம்மா

[04:07.50] கதையாய் விடுகதையாய்

[04:11.01] ஆவதில்லையே அன்புதான்

[04:15.25] தென்றல் வந்து தீண்டும் போது

[04:17.00] என்ன வண்ணமோ மனசிலை

[04:24.00] திங்கள் வந்து காயும் போது

[04:26.25] என்ன வண்ணமோ நினைப்பிலை

[04:33.51] வந்து வந்து போகுதம்மா

[04:35.76] எண்ணமெல்லாம் வண்ணமம்மா

[04:41.00] எண்ணங்களுக்கேற்றபடி

[04:43.50] வண்ணமெல்லாம் மாறுமம்மா

[04:48.51] உண்மையிலே உள்ளது என்ன என்ன?

[04:51.50] வண்ணங்கள் என்ன என்ன?

[04:55.25] தென்றல் வந்து தீண்டும் போது

[04:58.01] என்ன வண்ணமோ மனசிலை

[05:04.75] திங்கள் வந்து காயும் போது

[05:07.26] என்ன வண்ணமோ நினைப்பிலை