Lrc Player

பொத்தி வச்ச

ஜானகி, SPB
[04:18.53]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:34.77] பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

[00:37.54] பூத்திருச்சு வெக்கத்த விட்டு

[00:46.52] பேசிப் பேசி ராசியானதே

[00:52.52] மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே

[00:58.51] ரொம்ப நாளானதே

[01:02.52] பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

[01:05.52] பூத்திருச்சு வெக்கத்த விட்டு

[01:07.38] பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

[01:07.85] பூத்திருச்சு வெக்கத்த விட்டு

[01:08.36] பேசிப் பேசி ராசியானதே

[01:14.12] மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே.. ஆஹா

[01:20.11] ரொம்ப நாளானதே…ம்ஹீம்..

[01:58.86] மாலை இளங் காத்து

[02:01.87] அல்லியிருக்கு

[02:04.86] தாலி செய்ய நேத்து

[02:08.11] சொல்லியிருக்கு

[02:10.35] இது சாயங்காலமா

[02:13.37] மடி சாயும் காலமா

[02:16.60] முல்லைப் பூச்சூடு

[02:19.61] மெல்லப் பாய் போடு

[02:22.85] அட வாடைக் காத்து சூடு ஏத்துது

[02:26.61] பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

[02:29.61] பூத்திருச்சு வெக்கத்த விட்டு

[02:32.11] பேசிப் பேசி ராசியானதே

[02:38.11] மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே

[02:43.61] ரொம்ப நாளானதே

[03:21.86] ஆத்துக்குள்ள நேத்து

[03:25.11] ஒன்ன நெனச்சேன்

[03:28.11] மித்த நேரம் போக

[03:31.12] மஞ்சக் குளிச்சேன்

[03:33.35] கொஞ்சம் மறைஞ்சு பாக்கவா

[03:36.11] இல்ல முதுகு தேய்க்கவா

[03:39.36] அது கூடாது

[03:42.36] இது தாங்காது

[03:45.36] சின்னக் காம்புதான பூவத் தாங்குது

[03:49.37] பொத்தி வச்ச மல்லிகை மொட்டு

[03:52.38] பூத்திருச்சு வெக்கத்த விட்டு

[03:54.86] பேசிப் பேசி ராசியானதே

[04:00.87] மாமன் பேரைச் சொல்லிச் சொல்லி ஆளானதே

[04:06.35] ரொம்ப நாளானதே

[04:10.11] ஆளானதே

[04:13.11] ரொம்ப நாளானதே