Kaaveri-AarumBalleilakka
[00:00.55] குழு : சூரியனோ சந்திரனோ
[00:02.77] யார் இவனோ சட்டுன்னு
[00:03.77] சொல்லு சேர பாண்டிய
[00:05.29] சூரனும் இவனோ சொல்லு
[00:05.51] சொல்லு சட்டுன்னு சொல்லு
[00:06.75] சூரியனோ சந்திரனோ
[00:07.78] யார் இவனோ சட்டுன்னு
[00:09.25] சொல்லு சேர பாண்டிய
[00:11.00] சூரனும் இவனோ சொல்லு
[00:11.75] சொல்லு சட்டுன்னு சொல்லு
[00:14.00] குழு : பாரடி பாரடி
[00:14.52] யாரடி இவனோ
[00:15.24] பாய்கிற சிறுத்தையின்
[00:16.00] காலடி இவனோ கூறடி
[00:16.76] கூறடி யாரடி இவனோ
[00:17.49] கெட்டதை பட்டென
[00:19.28] சுட்டிடும் சிவனோ
[00:20.00] குழு : ஏ பல்லே லக்கா
[00:24.25] பல்லே லக்கா சேலத்துக்கா
[00:25.76] மதுரைக்கா மெட்ராசுக்கா
[00:27.50] திருச்சிக்கா திருத்தணிக்கா
[00:29.75] ஏ பல்லே லக்கா பல்லே
[00:31.25] லக்கா ஒட்டு மொத்த
[00:32.25] மக்களுக்கா அண்ணன்
[00:33.50] வந்தா தமிழ்நாடும்
[00:34.75] அமெரிக்கா
[00:36.75] ஆண் : காவிரி ஆறும்
[00:38.26] கை குத்தல் அரிசியும்
[00:39.75] மறந்து போகுமா ஓ
[00:43.26] தாவணிப் பெண்களும்
[00:44.76] தூதுவிடும் கண்களும்
[00:46.51] தொலைந்து போகுமா
[00:49.25] குழு : ………………………
[00:50.00] ஆண் : நம்ம களத்து மேடு
[00:51.24] குழு : ஆ ஆ ஹா ஹா
[00:52.75] ஆண் : கம்மா கரை
[00:53.25] கரிசக் காடு
[00:54.74] குழு : ஓ ஓ ஓ ஓ
[00:55.76] ஆண் : செம்மண் அள்ளித்
[00:56.50] தெளிக்கும் ரோடு
[00:57.50] குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
[01:02.26] ஆண் : ஏ ஏ சடுகுடு
[01:03.25] சடுகுடு சடுகுடு சடுகுடு
[01:03.75] சடுகுடு சடுகுடு சடுகுடு
[01:04.25] சடுகுடு சடுகுடு சடுகுடு
[01:04.76] ஆடிய மரத்தடிபடு படு
[01:05.55] படுவென போர்த்திய
[01:05.78] புல்வெளி தொட தொட
[01:06.50] தொட தொட உடைகிற
[01:08.01] பனித்துளி சுட சுட சுட
[01:11.50] சுட கிடைக்கிற இட்லி
[01:12.01] தட தட தட தடவென
[01:13.24] அதிர்கிற ரயிலடி கட
[01:13.99] கட கடவென கடக்கிற
[01:14.51] காவிரி விறு விறு
[01:15.00] விறுவென மடிக்கிற
[01:15.26] வெற்றிலை முறு முறு
[01:15.78] முறுவென முறுக்கிய
[01:17.27] மீசைகள் மனதில்
[01:17.50] இருக்குது மெய் மெய்
[01:18.01] மெய் மெய் மெய் மெய்
[01:18.52] மெய் மெய் மெய் மெய்
[01:18.75] மெய்
[01:28.28] குழு : { சூரியனோ சந்திரனோ
[01:29.30] யார் இவனோ சட்டுன்னு
[01:30.26] சொல்லு சேர பாண்டிய
[01:31.26] சூரனும் இவனோ சொல்லு
[01:32.00] சொல்லு சட்டுன்னு
[01:33.28] சொல்லு } (2)
[01:37.02] குழு : ………………….
[01:37.02] ஏ பல்லே லக்கா
[01:43.75] பல்லே லக்கா சேலத்துக்கா
[01:44.50] மதுரைக்கா மெட்ராசுக்கா
[01:45.00] திருச்சிக்கா திருத்தணிக்கா
[01:45.52] ஏ பல்லே லக்கா பல்லே
[01:46.00] லக்கா ஒட்டு மொத்த
[01:46.25] மக்களுக்கா அண்ணன்
[01:47.25] வந்தா தமிழ்நாடும்
[01:56.01] அமெரிக்கா
[01:58.75] குழு : சட்டென சொல்லு
[02:00.25] சட்டென சொல்லு
[02:07.74] ஆண் : ஏலே ஏலே கிராமத்து
[02:08.49] குடிசையிலே கொஞ்ச காலம்
[02:08.99] தங்கி பாருலே கூரையின்
[02:14.02] ஓட்டை விரிசல் வழி
[02:14.51] நட்சத்திரம் எண்ணி பாருலே
[02:16.27] குழு : ஏலே ஏலே ஏலே
[02:20.75] ஆண் : கூவும் செல்ஃபோனின்
[02:22.77] நச்சரிப்பை அணைத்து
[02:23.50] கொஞ்சும் சில்வண்டின்
[02:25.01] உச்சரிப்பை கேட்போம்
[02:27.49] வெறும் காலில் செருப்பின்றி
[02:30.76] நடந்து மண்ணோடு பேசிக்
[02:31.56] கொண்டு போவோம்
[02:34.00] மழலைகள் ஆவோம்
[02:35.77] பெண் : ஆல மரத்துக்கு
[02:38.51] ஜடைகள் பிண்ணித்தான்
[02:39.27] பூக்கள் வைக்கலாமே
[02:41.50] ஆண் : ஊரோரம்
[02:42.49] அய்யனாரிடம் கத்தி
[02:43.99] வாங்கித்தான் பென்சில்
[02:45.49] சீவலாமே
[02:48.51] குழு : ஏ பல்லே லக்கா
[02:49.00] பல்லே லக்கா சேலத்துக்கா
[02:51.75] மதுரைக்கா மெட்ராசுக்கா
[02:52.50] திருச்சிக்கா திருத்தணிக்கா
[02:55.50] ஏ பல்லே லக்கா பல்லே
[02:56.53] லக்கா ஒட்டு மொத்த
[02:58.02] மக்களுக்கா அண்ணன்
[02:59.50] வந்தா தமிழ்நாடும்
[03:00.50] அமெரிக்கா
[03:02.26] குழு : …………………
[03:44.76] குழு : சட்டென சொல்லு
[03:48.51] சட்டென சொல்லு
[03:49.25] ஆண் : ஏலே ஏலே
[03:50.00] அஞ்சறை பெட்டியிலே
[03:51.51] ஆத்தோவோட ருசியிருக்கும்
[03:52.27] குழு : ஏலே ஏலே ஏலே
[03:55.00] ஆண் : அம்மியில் அரைச்சு
[03:55.75] ஆக்கிவச்ச நாட்டுக்கோழி
[03:57.00] பட்டை கிளப்பும்
[03:57.75] குழு : ஏலே ஏலே ஏலே
[04:01.75] ஆண் : ஏலே ஆடு மாடு
[04:02.25] மேல உள்ள பாசம் வீட்டு
[04:03.51] ரேஷன் கார்டில் சேர்க்க
[04:06.06] சொல்லி கேட்கும் வெறும்
[04:11.54] தண்ணி கேட்டா மோரு
[04:12.78] தரும் நேசம் வெள்ளந்தி
[04:15.27] மனிதர்கள் வாசம் மண்ணு
[04:16.74] எங்கும் வீசும்
[04:18.26] பெண் : பாம்பட கிழவியின்
[04:20.03] பச்சிலை மருந்துக்கு
[04:24.00] பேயும் ஓடிப்போகும்
[04:25.25] ஆண் : பங்காளி பக்கத்து
[04:26.75] வீட்டுக்கும் சோ்த்து
[04:28.05] சமைக்கிற அன்பு
[04:28.52] இங்கு வாழும்
[04:31.50] குழு : ஏ பல்லே லக்கா
[04:32.50] பல்லே லக்கா சேலத்துக்கா
[04:34.24] மதுரைக்கா மெட்ராசுக்கா
[04:34.99] திருச்சிக்கா திருத்தணிக்கா
[04:38.26] ஏ பல்லே லக்கா பல்லே
[04:39.51] லக்கா ஒட்டு மொத்த
[04:40.75] மக்களுக்கா அண்ணன்
[04:42.01] வந்தா தமிழ்நாடும்
[04:43.28] அமெரிக்கா
[04:45.00] ஆண் : காவிரி ஆறும்
[04:47.75] கை குத்தல் அரிசியும்
[04:48.28] மறந்து போகுமா
[04:49.03] குழு : மறந்து போகுமா
[04:51.26] ஆண் : ஓ தாவணிப்
[04:52.50] பெண்களும்
[04:53.24] தூதுவிடும் கண்களும்
[04:54.00] தொலைந்து போகுமா
[04:55.01] குழு : ………………………
[04:58.01] பெண் : நம்ம களத்து மேடு
[04:59.25] குழு : ஆ ஆ ஹா ஹா
[05:00.77] ஆண் : கம்மா கரை
[05:03.75] கரிசக் காடு
[05:04.75] குழு : ஓ ஓ ஓ ஓ
[05:05.25] பெண் : செம்மண் அள்ளித்
[05:06.76] தெளிக்கும் ரோடு
[05:07.26] குழு : ஹ்ம்ம் ம்ம் ம்ம்
[05:08.00] ஆண் : ஏ ஏ சடுகுடு
[05:08.49] சடுகுடு சடுகுடு சடுகுடு
[05:09.00] சடுகுடு சடுகுடு சடுகுடு
[05:09.51] சடுகுடு சடுகுடு சடுகுடு
[05:10.81] ஆடிய மரத்தடிபடு படு
[05:11.02] படுவென போர்த்திய
[05:11.49] புல்வெளி தொட தொட
[05:11.99] தொட தொட உடைகிற
[05:12.50] பனித்துளி சுட சுட சுட
[05:16.04] சுட கிடைக்கிற இட்லி
[05:16.54] தட தட தட தடவென
[05:17.00] அதிர்கிற ரயிலடி கட
[05:17.26] கட கடவென கடக்கிற
[05:17.79] காவிரி விறு விறு
[05:19.04] விறுவென மடிக்கிற
[05:19.26] வெற்றிலை முறு முறு
[05:19.75] முறுவென முறுக்கிய
[05:20.30] மீசைகள் மனதில்
[05:20.76] இருக்குது மெய் மெய்
[05:21.00] மெய் மெய் மெய் மெய்
[05:26.25] மெய் மெய் மெய் மெய்
[05:27.00] மெய்
[05:28.02] குழு : ஏ பல்லே லக்கா
[05:31.77] பல்லே லக்கா சேலத்துக்கா
[05:32.80] மதுரைக்கா மெட்ராசுக்கா
[05:33.74] திருச்சிக்கா திருத்தணிக்கா
[05:35.00] ஏ பல்லே லக்கா பல்லே
[05:36.33] லக்கா ஒட்டு மொத்த
[05:47.77] மக்களுக்கா அண்ணன்
[05:48.25] வந்தா தமிழ்நாடும்
[05:48.74] அமெரிக்கா
[05:58.00] ஆண் : கூல்
