Vaaji-Vaaji-En-Sivaji
[00:48.28] பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
[00:53.03] புன்னைகையோ வவ்வல் வவ்வல்
[00:57.78] உன் பூவிழிப் பார்வை போதுமடி
[01:00.02] என் பூங்கா இலைகளும் பதறுமடி
[01:02.52] உன் கால்கொலுசொலிகள் போதுமடி
[01:04.78] பல கவிஞர்கள் கற்பனை தவிடுபொடி
[01:07.54] வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
[01:19.52] அன்பா வாளையெடு அழகை சாணையிடு
[01:23.78] உன்ஆண் வாசனை என் மேனியில் நீ பூசிவிடு
[01:29.04] அடி நெட்டை நிலவே ரெட்டைத் திமிரே
[01:31.79] நெஞ்சில் முட்டிக் கொல்லு
[01:34.04] வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
[01:43.78] பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்
[01:48.53] புன்னகையோ வவ்வல் வவ்வல்
[02:19.04] ஹோ.. ஆ..ஆ..ஆ..
[02:31.55] ஒரு வெண்ணிலவை மணக்கும் மன்மதன் நான்
[02:35.77] என் தேன்நிலவே ஒரு நிலவுடன் தான்
[02:38.55] அவள் யாருமில்லை இதோ இதோ இவள்தான்
[02:41.29] புன்னகைப் பேரரசே தேன்குளத்துப்
[02:43.56] பூவுக்குள் குளிப்பீரா ஆ..(புன்னகைப் பேரரசே)
[02:54.80] விடியும்வரை மார்புக்குள் இருப்பீரா
[02:57.03] விழிகளுக்குள் சிறுதுயில் கொள்வீரா
[03:00.78] ஓ.. பெண்களிடம் சொல்வது குறைவு செய்வது அதிகம்
[03:05.28] செயல்புயல் நானடி
[03:07.53] வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி வாஜி)
[03:17.54] பூம்பாவாய்..
[04:14.54] பொன் வாக்கியமே வாய் வாத்தியமே
[04:19.05] உன் வளைவுகளில் உள்ள நெளிவுகளில்
[04:21.56] வந்து ஒளிந்து கொண்டேன் சுகம்சுகம் கண்டேன்
[04:24.28] ஆனந்த வெறியில் நான் ஆடைகளில்
[04:26.82] பூமியை முடிந்து கொண்டேன்
[04:35.78] விண்வெளியில் ஜதிசொல்லி ஆடி
[04:38.03] வெண்ணிலவைச் சகதியும் ஆக்கிவிட்டேன்
[04:43.02] அடடடா குமரியின் வளங்கள் குழந்தையின் சிணுங்கல்
[04:46.27] முரண்பாட்டு மூட்டை நீ
[04:48.29] வாஜி.வா வா வா வா..
[04:50.78] வாஜி வாஜி வாஜி என் ஜீவன் சிவாஜி (வாஜி)
[05:00.27] பூம்பாவாய் ஆம்பல் ஆம்பல்....
