Mellinamae-Mellinamae
[00:31.49] மெல்லினமே மெல்லினமே
[00:33.48] நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
[00:36.48] என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
[00:38.73] அதை வானம் அண்ணந்து பார்க்கும்
[00:46.99] மெல்லினமே மெல்லினமே
[00:49.28] நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
[00:51.98] என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
[00:54.23] அதை வானம் அண்ணந்து பார்க்கும்!
[00:57.22] நான் தூரத் தெரியும் வானம்
[00:59.99] நீ துப்பட்டாவில் இழுத்தாய்!
[01:02.24] என் இருபத்தைந்து வயதை
[01:04.99] ஒரு நொடிக்குள் அடைத்தாய்!
[01:07.75] ஹோ ஹோ ஹே ஹே
[01:13.29] மெல்லினமே மெல்லினமே
[01:15.23] நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
[01:18.24] என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
[01:20.25] அதை வானம் அண்ணந்து பார்க்கும்
[02:06.48] வீசிப்போன புயலில்
[02:08.73] என் வேர்கள் சாய வில்லை
[02:11.49] ஒரு பட்டாம் பூச்சி மோத
[02:14.00] அது பட்டென்று சாய்ந்ததடி!
[02:17.00] எந்தன் காதல் சொல்ல
[02:19.24] என் இதயம் கையில் வைத்தேன்!
[02:21.99] நீ தாண்டிப்போன போது
[02:24.48] அது தரையில் விழுந்ததடி!
[02:27.23] மண்ணிலே செம்மண்ணிலே என் இதயம் துள்ளுதடி
[02:32.50] ஒவ்வொரு துடிப்பிலும் உன் பெயர் சொல்லுதடி
[02:37.74] கனவுப் பூவே வருக! உன் கையால் இதயம் தொடுக!
[02:43.23] எந்தன் இதயம் கொண்டு
[02:45.23] நீ உந்தன் இதயம் தருக!
[02:47.98] ஹோ ஹோ ஹே ஹே
[02:53.75] மெல்லினமே மெல்லினமே
[02:55.74] நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
[02:58.49] என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
[03:01.02] அதை வானம் அண்ணந்து பார்க்கும்!
[04:01.22] மண்ணைச்சேரும் முன்னே அடி மழைக்கு லட்சியம் இல்லை
[04:06.25] மண்னைச் சேர்ந்த பின்னே அதன் சேவை தொடங்குமடி...
[04:11.76] உன்னைக் காணும் முன்னே என் உலகம் தொடங்கவில்லை
[04:16.48] உன்னைக் கண்ட பின்னே என் உலகம் இயங்குதடி...
[04:22.24] வானத்தில் ஏறியே மின்னல் பிடிக்கிறவன்,
[04:27.26] பூக்களை பறிக்கவும் கைகள் நடுங்குகிறேன்!
[04:32.48] பகவான் பேசுவதில்லை!
[04:34.99] அட பக்தியும் குறைவதும் இல்லை
[04:37.73] காதலி பேசவுமில்லை
[04:40.22] என் காதல் குறைவதும் இல்லை!
[04:42.76] ஹோ ஹோ ஹே ஹே
[04:48.26] மெல்லினமே மெல்லினமே
[04:50.48] நெஞ்சில் மெல்லிய காதல் பூக்கும்
[04:53.23] என் காதல் ஒன்றே மிக உயர்ந்ததடி
[04:55.49] அதை வானம் அண்ணந்து பார்க்கும்
[04:58.74] நான் தூரத் தெரியும் வானம்
[05:00.99] நீ துப்பட்டாவில் இழுத்தாய்
[05:03.74] என் இருபத்தைந்து வயதை
[05:06.25] ஒரு நொடிக்குள் அடைத்தாய்
[05:08.77] ஹோ ஹோ ஹே ஹே
