Lrc Player

Petta - Marana Mass Official Video (Tamil) _ Rajinikanth _ Anirudh Ravichander_HD-mc

Unknown artist
[03:28.48]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.44] பார்க்கத்தான போர காளியோட ஆட்டத்த...

[00:11.39] தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

[00:22.87] தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

[00:28.61] திமிராம வாங்க பல்பாய்டுவீங்க... மொரப்போட நிப்பான்டா முட்டாம போங்க...

[00:34.60] கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...

[00:37.61] த்தா வெடிய ஒன்னு போடு தில்லால

[00:40.37] ஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான்

[00:43.12] முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார

[00:45.88] மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

[00:49.62] அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...

[00:52.37] மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

[00:55.35] ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...

[00:57.64] தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

[01:03.11] தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

[01:49.61] எவன்டா மேல... எவன்டா கீழ... எல்லா உயிரையும் ஒன்னாவே பாரு...

[01:55.62] முடிஞ்ச வரைக்கும் அன்ப சேரு...

[01:58.37] தலையில் ஏத்தி வெச்சு கொண்டாடும் ஊரு...

[02:01.37] நியாயம் இருந்து எதுத்து வரியா...

[02:04.11] உன்ன மதிப்பேன் அது என் பழக்கம்...

[02:06.90] கால இழுத்து உயர நெனைச்சா...

[02:09.89] கெட்டப்பய சார் இடியா இடிக்கும்...

[02:12.86] கெத்தா நடந்து வர்ரான் கேட்டயெல்லாம் கடந்து வர்ரான்...

[02:16.14] த்தா வெடிய ஒன்னு போடு தில்லால

[02:18.61] ஸ்லீவ சுருட்டி வர்ரான் காலர தான் பெரட்டி வர்ரான்

[02:21.36] முடிய சிலுப்பிவிட்டா ஏறும் உள்ளார

[02:23.85] மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

[02:27.63] அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...

[02:30.36] மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

[02:33.37] ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...

[02:35.65] தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

[02:41.11] தட்லாட்டம் தாங்க தர்லாங்க சாங்க... உள்ளார வந்தா நான் பொல்லாத வேங்க...

[02:54.11] இட்டலபத்திரி.... சொல்லுபுத்திரி...சல்பிலோ...

[02:56.62] இட்டலபத்திரி.... சொல்லுபுத்திரி...சல்பிலோ...

[03:09.61] மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

[03:18.85] அதுக்கு அவன் தான் பொறந்து வரனும்...

[03:22.10] மரணம் மாஸு மரணம்... டஃப்பு தரனும்...

[03:22.60] ஸ்டெப்பு மொறையா வந்து விழனும்...