Kurukku-Siruthavale
[00:28.70] ஆண் : குருக்கு சிறுத்தவளே
[00:31.19] என்னை குங்குமத்தில் கறைச்சவளே
[00:34.18] நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
[00:36.42] என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
[00:40.95] கொலுசுக்குள் மணியாக என்னக்
[00:42.69] கொஞ்சம் மாத்து தாயே
[00:47.18] ஆண் : குருக்கு சிறுத்தவளே
[00:49.92] என்னை குங்குமத்தில் கறைச்சவளே
[00:52.92] நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
[00:54.93] என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
[00:59.46] கொலுசுக்குள் மணியாக என்னக்
[01:01.43] கொஞ்சம் மாத்து தாயே
[01:06.93] பெண் : ஒரு கண்ணில் நீா்
[01:07.93] கசிய உதட்டு வழி உசிா் கசிய
[01:12.93] உன்னாலே சில முறை இறக்கவும்
[01:15.44] சில முறை பிறக்கவும் ஆனதே
[01:19.43] அட ஆத்தோட விழுந்த இலை
[01:22.68] அந்த ஆத்தோட போவது போல்
[01:25.93] நெஞ்சு உன்னோடுதான் பின்னோடுதே
[01:28.92] அட காலம் மறந்து காட்டு மரமும் பூக்கிறதே
[01:35.44] ஆண் : குருக்கு சிறுத்தவளே
[01:38.18] என்னை குங்குமத்தில் கறைச்சவளே
[01:41.43] நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
[01:43.43] என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
[01:47.94] கொலுசுக்குள் மணியாக என்னக்
[01:49.42] கொஞ்சம் மாத்து தாயே
[02:10.19] பெண் : ஹே ஹே ஹே
[02:12.68] ஹே ஹே ஹே ஹே ஹே
[02:15.71] ஹே ஹே ஹே ஹே
[02:32.68] பெண் : கம்பஞ்சங்கு விழுந்த
[02:34.69] மாதிாியே கண்ணுக்குள்ள
[02:36.43] நொழஞ்சு உறுத்தறியே
[02:41.92] ஆண் : கொடியவிட்டு குதிச்ச
[02:43.42] மல்லிகையே ஒரு மொழியில்
[02:45.70] சிாிச்சு பேசறியே
[02:49.68] பெண் : வாயி மேல வாய
[02:50.68] வெச்சு வாா்த்தைகளை
[02:53.43] உறிஞ்சிபுட்ட விரல வெச்சு
[02:56.43] அழுத்திய கழுத்துல
[02:58.18] கொளுத்திய வெப்பம்
[02:59.17] இன்னும் போகல
[03:02.67] ஆண் : அடி ஒம்போல
[03:04.16] செவப்பு இல்ல கணுக்கால்
[03:06.18] கூட கருப்பு இல்ல நீ தீண்டும்
[03:09.19] இடம் தித்திக்குமே இனி பாக்கி
[03:12.67] ஒடம்பும் செய்ய வேண்டும் பாக்கியமே
[03:18.42] ஆண் : குருக்கு சிறுத்தவளே
[03:20.92] என்னை குங்குமத்தில் கறைச்சவளே
[03:24.17] நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
[03:26.19] என்னக் கொஞ்சம் பூசு தாயே உன்
[03:30.93] கொலுசுக்குள் மணியாக என்னக்
[03:32.68] கொஞ்சம் மாத்து தாயே
[04:18.42] ஆண் : ஒரு தடவ இழுத்து
[04:19.41] அணைச்சபடி உயிா் மூச்ச
[04:22.17] நிறுத்து கண்மணியே
[04:27.93] பெண் : ஒம்முதுக தொலைச்சி
[04:29.43] வெளியேற இன்னும் கொஞ்சம்
[04:31.67] இருக்கு என்னவனே
[04:35.69] ஆண் : மழையடிக்கும் சிறு
[04:36.66] பேச்சு வெயிலடிக்கும் ஒரு
[04:39.67] பாா்வை ஒடம்பு மண்ணில்
[04:42.17] புதையிற வரையில் உடன்
[04:44.43] வரக் கூடுமோ
[04:48.44] பெண் : உசிா் என்னோட
[04:49.67] இருக்கயில நீ மண்ணோட
[04:52.70] போவதெங்கே அட உன்
[04:54.94] ஜீவனில் நானில்லையா
[04:58.18] கொல்ல வந்த மரணம்
[05:00.68] கூடக் குழம்புமைய்யா
[05:52.91] ஆண் : குருக்கு சிறுத்தவளே
[05:55.42] என்னை குங்குமத்தில் கறைச்சவளே
[05:58.68] நெஞ்சில் மஞ்ச தேச்சிக் குளிக்கையில்
[06:01.67] பெண் : உன்ன கொஞ்சம்
[06:02.64] பூசுவேன் ஐயா
[06:04.92] ஆண் : உன் கொலுசுக்குள்
[06:06.92] மணியாக என்னக்
[06:07.67] கொஞ்சம்
[06:08.67] பெண் : மாத்துவேன் ஐயா
[06:12.45] ஆண் : ஒஹோ ஓஓஓ…..
[06:19.70] ஒஹோ ஓஓஓ…..
[06:23.93] பெண் : ஒஹோ ஓஓஓ…..
[06:29.66] ஒஹோ ஓஓஓ…..
