Megathil Ondrai [TamilDaDa.Info]
[00:34.80] மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
[00:39.80] மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
[00:54.80] மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
[00:55.03] மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
[01:05.79] விதியென்பதால் நெஞ்சிலே பாரமில்லை
[01:10.52] மழையென்பது நீருக்கு மரணமில்லை
[01:15.54] மீண்டும் ஒரு நாள் மேகம் ஆகி வானில் சேர்ந்திடுவோம்
[01:20.54] இருவரும் கூடி ஒரு துளியாகி முத்தாய் மாறிடுவோம்
[01:26.30] மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
[01:31.34] மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
[01:50.29] சரணம் - 1
[01:55.59] கண்ணைக் கவ்வும் உன் கண்களைக் காதலித்தேன்
[02:02.09] கற்பைத் தொடும் உன் பார்வையைக் காதலித்தேன்
[02:07.33] ஆசைக் கொண்ட உன் ஆண்மையைக் காதலித்தேன்
[02:11.84] மீசைக் கொண்ட உன் மென்மையைக் காதலித்தேன்
[02:23.34] நிலா விழும் உன் விழிகளைக் காதலித்தேன்
[02:27.58] நிலம் விழும் உன் நிழலையும் காதலித்தேன்
[02:32.84] நெற்றித் தொடும் உன் முடிகளைக் காதலித்தேன்
[02:38.08] நெஞ்சை மூடும் உன் உடைகளைக் காதலித்தேன்
[02:43.33] கண்ணா சில நாள் தெரிவோம் அதனால்
[02:45.86] உறவா செத்துவிடும்
[02:48.36] கடல் நீர் கொஞ்சம் மேகம் ஆனால்
[02:51.34] கடலா வற்றி விடும்
[02:53.84] கிளியோ போகும் காற்றும் ஒரு நாள்
[02:56.34] வீட்டுக்கு திரும்பி வரும்
[02:59.09] பிரிதல் என்பது இளையுதிர் காலம்
[03:01.59] நிச்சயம் வசந்தம் வரும்
[03:04.35] மேகத்தில் ஒன்றாய் நின்றோமே அன்பே
[03:09.84] மழை நீராய் சிதறிப் போகின்றோம் அன்பே
[03:20.83] சரணம் - 2
[03:52.83] அன்பே அன்பே உனை எங்ஙனம் பிரிந்திருப்பேன்
[03:57.84] நிலா வந்தால் என் நிலவுகள் எறிந்திருப்பேன்
[04:03.34] உன்னை எண்ணி என் உயிர் பலம் உடைந்திருப்பேன்
[04:08.35] கண்ணால் கண்ணால் நான் இருமுறை உயிர் தரிப்பேன்
[04:18.59] அன்பே அன்பே உனை எங்ஙனம் மறந்திருப்பேன்
[04:23.84] நித்தம் நித்தம் உன் கனவுக்குள் இடம் பிடிப்பேன்
[04:28.59] பெண்ணே பெண்ணே நம் பிரிவிலும் துணை இருப்பேன்
[04:34.08] கண்ணே கண்ணே என் கண்களை அனுப்பி வைப்பேன்
[04:39.58] இத்தனை பிரிவு தகுமோ என்று
[04:42.09] இயற்கையை காண்பிக்கிறேன்
[04:45.09] ஏன் தான் அவனைக் கண்டாய் என்று
[04:48.09] கண்களை தண்டிக்கிறேன்
[04:49.85] பிரியும் போதும் பிரியம் வளரும்
[04:52.83] பிரிந்தே சிந்திப்போம்
[04:55.08] வாழ்க்கை என்பது வட்டச்சாலை
[04:57.59] மீண்டும் சந்திப்போம்
[05:00.59] மேகத்தில் ஒன்றாய் ....
