Lrc Player

Ambikapathy

Unknown artist
[04:16.39]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.86] ஓ... கங்கையிலே ஒரு வண்ண பறவை

[00:06.20] மூழ்கியதே... நீரோடு

[00:12.58] அந்த பறவை கரை வந்ததே

[00:17.62] அந்த பறவை கரை வந்ததே

[00:24.79] அதிசயமான தேவதையாக

[00:43.12] அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை

[00:45.54] மூழ்கியதே நீரோடு

[00:47.39] அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே

[00:49.78] கண்கள் கூசும் தேவதையாக

[00:51.90] அவளா அவளா பாரு

[00:55.64] அவள் அமராவதியா கேளு

[01:00.42] அம்பிகாபதி தான் நானு

[01:04.67] அமராவதி தான் யாரோ

[01:08.92] அம்பிகாபதி தான் நானு

[01:13.17] அமராவதி தான் யாரோ

[01:16.89] ஓ... அமராவதி தான் யாரோ

[01:21.40] அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை

[01:23.80] மூழ்கியதே நீரோடு

[01:25.65] அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே

[01:28.05] கண்கள் கூசும் தேவதையாக

[01:55.41] அடி எனக்கு எனக்கு என்று துடிக்கம் துடிக்கும் மனம்

[01:57.79] உனக்கு உனக்கு என்றதே

[01:59.65] தினம் தனக்கு தனக்கு என தவிக்கும் தவிக்கும் உள்ளம்

[02:02.05] நமக்கு நமக்கு என்று சொல்லுதே

[02:03.91] என்னை கவிஞன் கவிஞன் என்று கருதி கிடந்த

[02:06.03] ஒரு கர்வம் அழிந்து விட்டதே

[02:08.16] உன்னை கடக்கும் போழுது கண்ணில் அடிக்கும் அழகு

[02:10.28] என்னை கடையன் கடையன் என்று தல்லுதே

[02:12.69] காசி நகர் வீதி பக்கம் வாடி

[02:16.41] கண்ணில் ஒன்றை பிச்சைப்போட்டு போடி

[02:21.19] அவளா அவளா பாரு

[02:24.91] அவள் அமராவதியா கேளு

[02:29.15] ஓ... அமராவதியா கேளு

[02:59.07] பல குளிகள் கடந்து வலி நடந்து நடந்து மனம்

[03:01.46] விழியில் விழுந்து விடுமே

[03:03.32] சிறு பூக்கள் தொடுவதர்க்கும் கத்தி உனக்கெதர்க்கு

[03:05.71] ஊசி ஒன்று போதுமே

[03:07.57] உன்னை நினைத்து நினைத்து விழி நனைந்து நனைந்து

[03:09.69] உடல் எலைத்து எலைத்து விட்டதே

[03:11.84] உயிர் தெரிக்க தெரிக்க உன்னை துரத்தி துரத்தி

[03:14.09] எனை வருத்தி வருத்தி மூச்சு முட்டுதே

[03:16.49] மண்ணில் வந்தோமின்னோறு பாதி தேடி

[03:20.20] நீ தேடும் பாதி நான் பெண்ணே வாடி

[03:24.71] அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை

[03:27.10] மூழ்கியததே நீரோடு

[03:28.96] அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே

[03:31.08] கண்கள் கூசும் தேவதையாக

[03:33.21] அவளா அவளா பாரு

[03:36.94] அவள் அமராவதியா கேளு

[03:41.76] அம்பிகாபதி தான் நானு

[03:46.02] அமராவதி தான் யாரோ

[03:50.27] அம்பிகாபதி தான் நானு

[03:54.01] அமராவதி தான் யாரோ

[03:58.54] அந்த கங்கை ஆற்றில் ஒரு வண்ண பறவை

[04:00.93] மூழ்கியதே நீரோடு

[04:02.79] அது கரையில் வந்ததே கரையிலே வந்ததே

[04:05.18] கண்கள் கூசும் தேவதையாக