Lrc Player

Manil-Indha-MassTamilan.com

Unknown artist
[04:12.84]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:14.10] ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…

[00:20.78] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…

[00:27.43] பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…

[00:33.29] கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

[00:40.23] ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…

[00:47.41] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…

[00:53.53] பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…

[01:00.45] கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

[01:06.81] —BGM—

[01:42.21] ஆண் : வெண்ணிலவும் பொன்னி நதியும் கன்னியின் துணையின்றி…

[01:45.41] என்ன சுகம் இங்கு படைக்கும் பெண்மயில் சுகமன்றி…

[01:48.61] சந்தனமும் சங்கத்தமிழும் பொங்கிடும் வசந்தமும்…

[01:52.06] சிந்திவரும் பொங்கும் அமுதம் தந்திடும் குமுதமும்…

[01:55.28] ஆண் : கன்னிமகள் அருகே இருந்தால் சுவைக்கும்…

[01:58.47] கன்னித்துணை இழந்தால் முழுதும் கசக்கும்…

[02:01.67] விழியினில் மொழியினில் நடையினில் உடையினில்…

[02:04.07] அதிசய சுகம் தரும் அனங்கிவள் பிறப்பிதுதான்…ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…

[02:20.28] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…

[02:28.80] —BGM—

[02:59.14] ஆண் : முத்துமணி ரத்தினங்களும் கட்டிய பவழமும்…

[03:02.33] கொத்துமலர் அற்புதங்களும் குவிந்த அதரமும்…

[03:05.54] சிற்றிடையும் சின்ன விரலும் வில்லெனும் புருவமும்…

[03:10.61] சுற்றிவரச் செய்யும் விழியும் சுந்தர மொழிகளும்…

[03:12.47] ஆண் : எண்ணிவிட மறந்தால் எதற்க்கோர் பிறவி…

[03:15.39] இத்தனையும் இழந்தால் அவன்தான் துறவி…

[03:18.31] முடி முதல் அடிவரை முழுவதும் சுகம் தரும்…

[03:22.32] விருந்துகள் படைத்திடும் அரங்கமும் அவளல்லவா…

[03:30.81] ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…

[03:37.23] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…

[03:43.87] பெண்மை இன்றி மண்ணில் இன்பம் ஏதடா…

[03:53.68] கண்ணை மூடிக் கனவில் வாழும் மானிடா…

[03:56.93] ஆண் : மண்ணில் இந்தக் காதலன்றி யாரும் வாழ்தல் கூடுமோ…

[04:03.59] எண்ணம் கன்னிப் பாவையின்றி ஏழு ஸ்வரந்தான் பாடுமோ…