Lrc Player

Chakku Chakku Vaththikuchi

Aadityan-Sujatha
[04:29.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.53] ♪

[00:36.16] சக்கு சக்கு வத்திக்குச்சி

[00:37.62] சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே

[00:40.30] ♪

[00:41.02] சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு

[00:42.06] சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே

[00:44.77] 💕APS-ANBU 👽

[00:44.98] ♪

[00:46.21] அரும்பு மீச முறுக்காதே

[00:48.57] ♪

[00:48.77] குறும்பு பார்வ பாக்காதே

[00:50.85] ♪

[00:51.26] ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ரோசாப்பூ

[00:53.47] ♪

[00:53.57] எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு

[00:55.41] ♪

[00:55.51] ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ரோசாப்பூ

[00:57.88] எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு

[01:01.28] ♪

[01:01.42] சக்கு சக்கு வத்திக்குச்சி

[01:02.77] சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே

[01:04.77] சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு

[01:06.56] சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே

[01:10.31] ♪

[01:11.19] நாள் பார்த்து ஓடிவா

[01:14.31] ♪

[01:16.19] நான் காண ஆடிவா

[01:19.49] ♪

[02:04.25] தூண்டில் போட்டது கண்ணிலா

[02:06.28] நீயும் உள்ளது என்னிலா

[02:08.44] தேரில் வந்தது தேன் பலா

[02:11.20] போதை வந்தது நெஞ்சிலா

[02:13.76] மஞ்சள் பூசிடும் வெண்ணிலா

[02:15.65] அவள் மங்கை ஆனதும் திருவிழா

[02:19.17] தெய்வம் கண்டது நேரிலா

[02:21.30] குளிர் தென்றல் வந்தது ஓர் உலா

[02:23.29] பூ மாலை போட வா

[02:26.39] ♪

[02:29.15] பூங்காற்றே ஓடி வா

[02:31.83] ♪

[02:44.02] Match குச்சி பத்திக்கிச்சு

[02:47.90] ♪

[02:48.35] Match குச்சி பத்திக்கிச்சு பத்திக்கிச்சு

[02:53.27] ♪

[02:53.50] Match குச்சி பத்திக்கிச்சு

[02:57.51] ♪

[02:58.49] Match குச்சி பத்திக்கிச்சு

[03:01.70] ♪

[03:09.29] கன்னம் வெள்ளியின் கிண்ணமா

[03:12.04] அன்பே போதையை சிந்துமா

[03:13.86] மச்சான் ஆம்பளை சிங்கமா

[03:16.16] அது மஞ்சம் கண்டால் அஞ்சுமா

[03:18.74] காலம் யாவிலும் இன்பமா

[03:21.15] உன்னை பேரன் பேத்திகள் கொஞ்சுமா

[03:23.43] தேவி குங்குமம் மின்னுமா

[03:26.09] தேவலோகம் வாழ்த்துமா

[03:28.95] மேலாடை ஆகவா

[03:32.46] ♪

[03:33.77] தேனோடை ஆகவா

[03:36.88] ♪

[03:38.50] சக்கு சக்கு வத்திக்குச்சி

[03:40.12] சடுன்னுத்தான் பத்திக்கிச்சு ஒயிலே ஒயிலே

[03:43.68] சிக்கு சிக்கு சிக்கிக்கிச்சு

[03:45.15] சின்ன பொண்ணு சொக்கிக்கிச்சு மயிலே மயிலே

[03:47.91] ♪

[03:48.73] அரும்பு மீச முறுக்காதே

[03:51.30] குறும்பு பார்வ பாக்காதே

[03:53.93] ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ரோசாப்பூ

[03:56.25] எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு

[03:58.66] ருக்கு ருக்கு ருக்கு ருக்கு ரோசாப்பூ

[04:01.24] எக்கு தப்பா சிக்கிட்டா பொல்லாப்பு

[04:03.83] Match குச்சி பத்திக்கிச்சு

[04:07.37] ♪

[04:08.69] Match குச்சி பத்திக்கிச்சு பத்திக்கிச்சு

[04:12.69] ♪

[04:13.77] Match குச்சி பத்திக்கிச்சு

[04:17.40] ♪

[04:18.32] Match குச்சி பத்திக்கிச்சு பத்திக்கிச்சு

[04:22.48] ♪