Aasai-Oar-Pulveli
[00:24.54] ஆசை ஓர் புல்வெளி அதில் ஆண் பெண் இரு பனித்துளி
[00:33.03] பூ மிது தூங்கிடும் ஒரு பூங்காற்று போலவே
[00:41.27] ஓ ரீங்காரமே இரு நெஞ்சில் மௌனமாக கேட்க்குமே
[00:49.51] ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
[00:57.68] ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
[01:39.39] யார் உயிர் யாரோடு யார் உடல் யாரோடு
[01:56.05] போனது வன்மம் ஆனது இன்பம்
[02:04.32] காற்றுக்கு எல்லை இல்லையே
[02:08.04] ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
[02:16.33] ஆகாயம் மழையில் நீராடும் கூந்தலும் மீசையும்
[02:24.85] இளமை தூக்கத்தில் இரண்டு ஏக்கங்கள்
[02:28.24] விழித்து பார்த்ததும் வண்ணங்கள்
[02:32.55] விரல்கள் கோர்த்துதான் திசைகள் மீறலாம்
[02:37.07] காற்றுக்கு எல்லை இல்லையே
[03:20.93] மேகத்தில் மின்னல் போலவே
[03:28.90] பாதைக்கு பாதம் போலவே
[03:35.42] மேகத்தில் மின்னல் போலவே
[03:43.65] பாதைக்கு பாதம் போலவே
