Marudhani-Marudhani
[00:46.94] மருதாணி
[00:48.83] மருதாணி
[00:51.79] மருதாணி விழியில் என்?
[00:57.17] அடி போடி தீபாளி
[01:02.52] கங்கை என்று கானலை காட்டும்
[01:06.59] காதல் கானல் என்று கங்கையை காட்டும்
[01:13.04] வாழும் பயிர்க்கு தண்ணீர் வேண்டும்
[01:18.14] காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
[01:26.74] மருதாணி விழியில் ஏன்?
[01:29.17] அடி போடி தீபாளி
[01:31.85] ஆகாயம் மண் மீது சாயாது
[01:37.24] நிஜமான காதல் தான்
[01:39.92] நிலையான பாடல் தான்
[01:42.59] அதன் ஓசை எந்நாளும் ஓயாது
[01:48.75] மருதாணி, மருதாணி விழியில் ஏன்?
[02:27.96] அவன் இதய வீட்டில் வாழும்
[02:30.34] அவள் தேகம் வெந்து போகும்
[02:31.94] என அவன் அருந்திட மாட்டான்
[02:35.69] சுடு நீரும் சுடு சோறும்
[02:38.63] காதலி கை நகம் எல்லாம்
[02:43.97] பொக்கிஷம் போலே அவன் சேமிப்பான்
[03:00.02] ஒருத்திக்காக வாழ்கிற ஜாதி ஓ
[03:05.12] உணரவில்லை இன்னொரு பாதி
[03:10.24] மருதாணி விழியில் ஏன்?
[03:15.94] மருதாணி விழியில் ஏன்?
[03:18.63] அடி போடி தீபாளி
[03:21.32] ஆகாயம் மண் மீது சாயாது
[03:22.91] நிஜமான காதல் தான்
[03:29.07] நிலையான பாடல் தான்
[03:31.77] அதன் ஓசை எந்நாளும் ஒயாது
[03:58.57] அவள் அவன் காதல் நெஞ்சில்
[04:01.00] கண்டாலே சிறு குற்றம்
[04:03.70] அவன் நெஞ்சம் தாய் பால் போலே
[04:06.12] எந்நாளும் பரி சுத்தம்
[04:08.54] ஆத்திரம் நேத்திரம் மூட
[04:10.96] பாலையும் கள்ளாய் அவள் பார்கிறாள்
[04:30.84] ஆக மொத்தம் அவசர கோலம்
[04:36.77] ஓ அவளுக்கிதை காட்டிடும் காலம்
[04:46.19] மருதாணி
[04:47.25] மருதாணி
[04:48.32] மருதாணி விழியில் ஏன்?
[04:51.82] அடி போடி தீபாளி
[04:57.20] கங்கை என்று கானலை காட்டும்
[05:02.32] காதல் கானல் என்று கங்கையை காடும்
[05:07.44] வாழும் பயிர்க்கு தாணீர் வேண்டும்
[05:12.79] காதல் கதைக்கும் கண்ணீர் வேண்டும்
[05:21.42] மருதாணி விழியில் ஏன்?
[05:24.09] அடி போடி தீபாளி ஆகாயம் மண் மீது சாயாது
[05:26.82] நிஜமான காதல் தான்
[05:31.97] நிலையான பாடல் தான்
[05:37.32] அதன் ஓசை எந்நாளும் ஓயாது
[05:42.45] மருதாணி
[05:44.87] மருதாணி
[05:47.59] விழியில் ஏன்?
[05:51.87] மருதாணி
[05:56.19] மருதாணி
[05:59.97] மருதாணி
[06:04.57] மருதாணி விழியில் ஏன்?
