Lrc Player

Udhungada-Sangu

Unknown artist
[03:29.61]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:04.17] என் வாழ்க்கையைத் தேடி நானும் போறேன்

[00:00.00] காண்டுல பாடும் பாட்டுக்காரன்

[00:00.00] போதையில் பாடும் சோகப்பாட்ட

[00:00.00] சோடாவ கலந்து பாடப்போறேன்

[00:00.00] மாமன் ஓட்டாண்டி பெரிய லூசாண்டி

[00:00.00] அடிவாங்கியே நான் strong ஆன மாயாண்டி

[00:00.00] ஆனேன் நான் போண்டி

[00:00.00] அதையும் தான் தாண்டி போராடுவேன்

[00:00.00] நான் வெறியான விருமாண்டி

[00:00.00] அட ஊதுங்கடா சங்கு

[00:00.00] நான் தண்டச்சோறு king'u

[00:00.00] தமிழ் is my mother tongue

[00:00.00] I am single and I'm young

[00:00.00] அட ஊதுங்கடா சங்கு, நான் தண்டச்சோறு king'u

[00:00.00] தமிழ் is my mother tongue, I am single and I'm young

[00:00.00] ஊது சங்கு, நான் தான் king'u

[00:00.00] I am single and I'm young

[00:00.00] சங்கு, நான் தான் king'u

[00:00.00] Mother tongue, I am single and I'm young

[00:00.00] எருமைக்கு கூட bluecross இருக்கு

[00:00.00] எனக்காக யோசிக்க உயிரா இருக்கு

[00:00.00] மரத்த சுத்தி duet பாடி

[00:00.00] Love பண்ண எனக்கும் தான் ஆச இருக்கு

[00:00.00] மானம் ரோஷம்லாம் deal'ல விட்டாச்சுடா

[00:00.00] Plastic பூ கூட வாடி போயாச்சுடா

[00:00.00] வெளிய சொல்லாம உள்ள அழுகுறேண்டா

[00:00.00] வெள்ள மனசெல்லாம் இங்கே கணக்கில்லடா

[00:00.00] அட ஊதுங்கடா...

[00:00.00] நான் தண்டச்சோறு...

[00:00.00] தமிழ் is my mother...

[00:00.00] I am single and I'm...

[00:00.00] அட ஊதுங்கடா சங்கு

[00:00.00] நான் தண்டச்சோறு king'u

[00:00.00] தமிழ் is my mother tongue

[00:00.00] I am single and I'm young

[00:00.00] I am single and I'm young

[00:00.00] ஊது சங்கு, நான் தான் king'u

[00:00.00] I am single and I'm young

[00:00.00] சங்கு, நான் தான் king'u

[00:00.00] Mother tongue, I am single and I'm young (அட ஊதுங்கடா...)