Marappathillai Nenje
[00:29.60] மொழியில்லை மொழியாய்
[00:32.79] உன் பேர் சொல்லாமல்
[00:35.71] விழியில்லை விழியாய்
[00:37.83] உன் முகம் பார்க்காமல்
[00:41.04] உயிரினில் உனையே
[00:42.90] நான் புதைத்தே நின்றேன்
[00:46.09] புரிந்திடும் முன்னே
[00:48.21] உனை பிரிந்தேன் அன்பே
[00:51.40] நிதமும் கனவில்
[00:53.79] உனை தொலைவில் காண்கிறேன்
[00:56.18] அதனால் இரவை
[00:58.60] நான் நீள கேட்கிறேன்
[01:01.53] எழுத்து பிழையால்
[01:04.18] என் கவிதை ஆனதே
[01:07.10] எனக்கே எதிரி
[01:08.69] என் இதயம் ஆனதே
[01:15.07] மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
[01:18.52] ஓ நெஞ்சே நெஞ்சே
[01:21.18] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
[01:25.44] மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
[01:28.90] ஓ நெஞ்சே நெஞ்சே
[01:31.55] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
[01:58.38] மொழியில்லை மொழியாய்
[02:00.54] உன் பேர் சொல்லாமல்
[02:03.73] விழியில்லை விழியாய்
[02:05.59] உன் முகம் பார்க்காமல்
[02:08.51] உயிரினில் உனையே
[02:10.63] நான் புதைத்தே நின்றேன்
[02:13.83] புரிந்திடும் முன்னே
[02:15.96] உனை பிரிந்தேன் அன்பே
[02:18.89] நிதமும் கனவில்
[02:21.55] உனை தொலைவில் காண்கிறேன்
[02:24.48] அதனால் இரவை
[02:27.13] நான் நீள கேட்கிறேன்
[02:29.26] எழுத்து பிழையால்
[02:31.65] என் கவிதை ஆனதே
[02:34.57] எனக்கே எதிரி
[02:36.43] என் இதயம் ஆனதே
[02:40.15] மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
[02:43.87] ஓ நெஞ்சே நெஞ்சே
[02:46.26] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
[02:50.51] மறப்பதில்லை நெஞ்சே நெஞ்சே
[02:54.23] ஓ நெஞ்சே நெஞ்சே
[02:56.88] ஓ நெஞ்சில் இன்னும் நீயடி
