Pallikodam-The Farewell Song
[00:10.05] பள்ளிகூடத்துல
[00:11.08] பாடம் படிச்சதில்லை
[00:13.31] நாங்க நட்பு படிச்சோம்
[00:14.81] சின்ன வயசுல
[00:16.32] நாங்க அழுததில்லை
[00:18.35] ஒன்ன சேர்ந்து சிரிச்சோம்
[00:20.57] காசுக்கொரு பஞ்சம் வந்தாலும்
[00:22.56] பாசதிக்கு பஞ்சமில்லை
[00:25.30] தினம் தினம் சண்டை போட்டாலும்
[00:27.80] நெஞ்சுக்குள்ள வஞ்சம் இல்ல
[00:29.56] என் நண்பன போல் யாருமில்லை
[00:33.32] இந்த பூமியில
[00:35.08] என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
[00:38.55] இந்த பூமியில
[00:40.06] ஜாதியில்ல பேதமில்ல
[00:41.09] நட்புக்குள்ள
[00:44.80] என் நண்பன் இருக்குற வரையில
[00:47.07] எனக்கு கவலை இல்லை ஹேய்
[00:49.31] இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
[00:51.85] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு (2)
[01:20.05] நட்பே துணை….
[01:22.57] நட்பே துணை….
[01:30.31] நண்பா வாடா
[01:34.31] நண்பா வாடா
[01:46.06] அந்த கல்லூரி நாட்களில்
[01:48.58] நாங்க காலேஜ்ஜூ போகையில
[01:51.31] பட்டி தொட்டி எல்லாம்
[01:52.33] வட்டி போட்டுடுவோம்
[01:54.07] டீ கடை போதவே இல்லை
[01:55.56] சிட்டிக்குள்ள செட்டும் இல்லை
[01:57.58] எங்களை போல
[02:00.55] நட்புக்குள்ள பிரச்சனைதான்
[02:02.80] வந்ததே இல்லை
[02:05.06] என் நண்பனை போல் யாருமில்லை
[02:08.81] இந்த பூமியில
[02:10.33] என் நட்புக்குத்தான் ஈடே இல்லை
[02:13.80] இந்த பூமியில
[02:15.06] ஜாதியில்ல பேதமில்ல
[02:17.31] நட்புக்குள்ள
[02:20.06] என் நண்பன் இருக்குற வரையில
[02:22.32] எனக்கு கவலை இல்ல ஹேய்
[02:25.81] இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
[02:28.57] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு (2)
[02:36.06] இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
[02:38.57] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
[02:41.55] இப்ப எல்லா முடிஞ்சு போச்சு
[02:43.56] என் நெஞ்சில் ஞாபகம் ஆச்சு
[02:51.08] என்னை மச்சான்னு இனி யாரு கூப்பிடுவா
[02:53.82] நண்பா திரும்பி வாடா
[02:56.32] நட்பே துணை
[02:59.06] நட்பே துணை….
