Lrc Player

Single pasanga

காகா பாலசந்தர், கானா உலகம் தரணி மற்றும் அறிவு
[03:44.50]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:00.01] குழு : பொண்ண பாத்த மண்ண பாக்கும்

[00:03.25] கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத

[00:06.75] அவ அப்பன் வந்த அபீட்டாவோம்

[00:10.24] ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்

[00:13.99] ஆண் : ஹே சிங்கிள் பசங்க

[00:15.49] இப்போ மிங்கிள் ஆக வந்திருக்கோம்

[00:17.24] தாஜ் மஹால் கட்ட ரெடி

[00:19.00] செங்கல் கொடுங்க

[00:20.75] குழு : நாங்க சிங்கிள் பசங்க

[00:22.49] இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்

[00:24.24] கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த

[00:26.00] சிக்னல் கொடுங்க

[00:27.99] ஆண் : சிங்கிள் பசங்க

[00:29.50] குழு : பொண்ண பாத்த மண்ண பாக்கும்

[00:31.26] ஆண் : சிங்கிள் பசங்க

[00:33.04] குழு : கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத

[00:34.77] ஆண் : சிங்கிள் பசங்க

[00:36.25] குழு : அவ அப்பன் வந்த அபீட்டாவோம்

[00:38.25] ஆண் : சிங்கிள் பசங்க

[00:39.99] குழு : ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்

[00:42.75] ஆண் : சிங்கிள் பசங்க……ஆஅ….

[00:45.24] சிங்கிள்….

[00:52.24] குழு : உஷார் மேல தேகோ மா

[00:53.75] நாங்க வச்ச மேல பாப்போம் மா

[00:54.50] உஷார் மேல தேகோ மா

[00:55.01] நாங்க வச்ச மேல பாப்போம் மா

[00:58.25] குழு : …………………

[01:09.74] குழு : அவ கலரு என்ன கலரு என்ன

[01:11.00] ஆண் : உஜ்ஜால ஒய்ட்டு

[01:13.00] நான் அவளுக்குகாக போடுவேன்டா

[01:14.52] மஜாவா பைட்டு

[01:16.50] குழு : அவ ஊரு என்ன ஊரு என்ன

[01:18.02] ஆண் : பக்கத்து ஸ்டேட்டு

[01:19.99] குழு : அப்போ ஏற்கனவே ஆளு இருக்கும்

[01:21.76] மச்சான் நீ லேட்டு

[01:23.52] ஆண் : அவள நானும் லவ்வு பண்ணேன்

[01:25.00] இன்ச் பை இன்ச்சு

[01:27.01] குழு : அவங்க அப்பன்காரன்

[01:28.00] குடுக்க போறான்

[01:28.75] மூக்குல பஞ்ச்சு

[01:30.27] ஆண் : அவள நானும் கூட்டி போவேன்

[01:32.02] மெரினா பீச்சு

[01:34.01] குழு : அங்க நீங்க சேர்ந்து போக

[01:35.50] தடா போட்டாச்சு

[01:37.24] ஆண் : ஹே கேரளத்து காஞ்சனா

[01:38.74] நான் வருவேன் டி நீ சிரிச்சன

[01:41.01] என் மேல டென்ஷனா

[01:42.29] நீ ஒகே சொன்ன தக்தின

[01:44.50] ஆண் : மாத்திக்குவேன் என்னை நானும்

[01:46.00] பக்காவான பெர்சன்னா

[01:47.75] நீ ஒத்துகிட்டு வர சொன்னா

[01:49.49] நான் வொர்க்கு பண்ணுவான் புருஷனா

[01:51.50] குழு : …………………………….

[01:56.49] ஆண் : ஹே சிங்கிள் பசங்க

[01:58.24] இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்

[02:00.00] தாஜ் மஹால் கட்ட ரெடி

[02:01.77] செங்கல் கொடுங்க

[02:03.27] குழு : நாங்க சிங்கிள் பசங்க

[02:05.00] இப்போ மிங்கிள் ஆகா வந்திருக்கோம்

[02:07.00] கம்மிட்டேடுன்னு ஸ்டேட்டஸ் மாத்த

[02:08.75] சிக்னல் கொடுங்க

[02:10.50] ஆண் : சிங்கிள் பசங்க

[02:12.50] குழு : பொண்ண பாத்த மண்ண பாக்கும்

[02:14.03] ஆண் : சிங்கிள் பசங்க

[02:15.49] குழு : கண்ண பாத்தா ஸ்டன் ஆவாத

[02:17.50] ஆண் : சிங்கிள் பசங்க

[02:19.00] குழு : அவ அப்பன் வந்த அபீட்டாவோம்

[02:21.00] ஆண் : சிங்கிள் பசங்க

[02:22.51] குழு : ஆனா அப்புறமா ரிப்பீட் ஆவோம்

[02:24.25] குழு : ………………..

[02:35.01] குழு : ஜானி ஜானி

[02:35.74] ஆண் : இன்னா பா…..

[02:36.75] குழு : தொரத்தின்னு வரான்

[02:38.26] அவங்க அப்பா

[02:39.51] ஆண் : திரும்புற பக்கம் எல்லாம்

[02:41.00] நிக்கும் உன் பேஷ்

[02:42.24] விரும்புற பொண்ணு கிட்ட

[02:43.49] தில்லா நீயும் பேசு

[02:45.49] கெடைக்குற கேப்ல எல்லாம்

[02:46.76] பூந்து கலாசு

[02:48.49] குழு : உங்க அப்பன் தாமாசு

[02:50.25] இனி நான்தான் டி மாசு

[02:52.78] ஆண் : மனசுல ட்ரன்டிங்குடி

[02:53.74] உன்னோட ஸ்மைல்லு

[02:55.75] ரொம்ப நாளா பெண்டிங்குடி

[02:57.25] என்னோட பைல்லு

[02:59.00] குழு : கொஞ்சம் பாத்து

[03:00.24] முடுச்சு குடுடி

[03:01.01] கிழிஞ்ச ஹார்ட்ட தச்சு குடு

[03:02.50] உன் பிரண்ட வெட்டிவுடு

[03:03.77] கடைசியா என்னை கட்டிகுடு

[03:06.00] ஆண் : அட ஏரோப்ளான்ன பாத்துகின்னு

[03:07.74] ஷேர் ஆட்டோல போறேன்டி

[03:09.49] உன் பாராசூட் பார்வையால

[03:10.49] தூக்கிட்ட நீ மேல டி

[03:13.49] குழு : வாடி ஜிமிக்கி கம்மல்

[03:14.99] தாடி பச்சை சிக்னல்

[03:16.74] உன்னோட கரண்ட் கண்ணால்

[03:18.50] நொலன்ஜான் கொழந்த நெஞ்சில்

[03:20.26] ஆண் : சிரிச்சா இழிப்போம்

[03:21.75] மொறச்சா தெரிப்போம்

[03:23.74] குழு : சிரிச்ச இழிப்போம்

[03:25.50] மொறச்சா தெரிப்போம்

[03:27.25] குழு : சிரிச்சா இழிப்போம்

[03:28.77] மொறச்சா தெரிப்போம்

[03:30.50] சிரிச்ச இழிப்போம்

[03:32.50] மொறச்சா தெரிப்போம்

[03:33.99] குழு : சிங்கிள் பசங்க

[03:35.26] நாங்க சிங்கிள் பசங்க

[03:37.50] சிங்கிள் பசங்க

[03:38.49] நாங்க சிங்கிள் பசங்க…..