Kerala Song
[00:40.29] ஹே எங்க ஸ்டேட்டு
[00:41.53] கேரளா ஆனோ
[00:43.03] எங்க சிஎம் விஜயன் ஆனோ
[00:45.55] எங்க டான்சு கதக்களி ஆனோ
[00:48.04] எனக்கு நீ வேணும் அடியே
[00:51.04] ஹே எங்க ஸ்டேட்டு
[00:52.04] கேரளா ஆனோ
[00:53.28] எங்க சிஎம் விஜயன் ஆனோ
[00:55.53] எங்க டான்சு கதக்களி ஆனோ
[00:58.04] எனக்கு நீ வேணும்
[01:00.03] கிளியே
[01:01.03] எனக்கு நீ வேணும்
[01:23.54] தத்தத் தரிகிட
[01:24.04] தித்தித் தரிகிட
[01:24.81] தோம் தோம் தரிகிட
[01:25.28] நம் நம் தரிகிட
[01:26.05] தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
[01:26.78] உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
[01:28.79] தத்தத் தரிகிடதித்தித் தரிகிட
[01:29.28] தோம் தோம் தரிகிட
[01:30.29] தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
[01:31.04] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
[01:33.78] தக்க தோம் தோம்தரிக்க திக தா
[01:43.04] டேய்
[01:44.31] தக்க தோம் தோம் தரிக்க திக தா
[01:54.28] கேரளத்து
[01:54.79] புட்டு புட்டு
[01:56.29] நம்ம காம்போ
[01:57.28] ஹிட்டு ஹிட்டு
[01:58.78] அவ மாற்ற
[01:59.81] செட்டு செட்டு
[02:01.28] போவேன் நான் செத்து
[02:03.04] நீ இல்லாட்டி
[02:03.78] போவேன் நான் செத்து
[02:06.54] எனக்கே மலையாளம்
[02:08.04] கொஞ்சம் அறியும்
[02:08.79] உனக்கு என்ன வேணும்
[02:10.79] பரையும்
[02:11.79] லால் எட்டன் மம்முட்டி சேட்டன்
[02:13.78] எல்லாரையும் நல்ல தெரியும்
[02:16.54] அடி போலி உன் சிரிப்பு சிரிப்பு
[02:19.28] அளவலாவுது மனசு மனசு
[02:21.80] எனக்கும் உனக்கும்
[02:23.05] இருக்கும் பொருத்தம்
[02:24.30] தத்தத் தரிகிட தித்தித் தரிகிட
[02:25.30] தோம் தோம் தரிகிட
[02:25.79] நம் நம் தரிகிட
[02:26.79] ஹே எங்க ஸ்டேட்டு
[02:27.78] கேரளா ஆனோ
[02:29.04] எங்க சிஎம் விஜயன் ஆனோ
[02:31.54] எங்க டான்சு கதக்களி ஆனோ
[02:34.28] எனக்கு நீ வேணும் அடியே
[02:37.04] ஹே எங்க ஸ்டேட்டு
[02:38.03] கேரளா ஆனோ
[02:39.30] எங்க சிஎம் விஜயன் ஆனோ
[02:41.53] எங்க டான்சு கதக்களி ஆனோ
[02:44.04] எனக்கு நீ வேணும்
[02:45.54] கிளியே
[02:47.04] எனக்கு நீ வேணும்
[02:56.78] தக்க தோம் தோம்
[02:57.80] தரிக்க திக தா
[03:01.79] ஹே ஆல் பால்லு
[03:03.03] சிக்ஸர் சிக்ஸர்
[03:04.54] மத்த பொண்ணுகலாம்
[03:05.53] சிஸ்டர் சிஸ்டர்
[03:07.04] ஆழப்புழா வாழப்பூவே
[03:09.53] வாழப்போறேன்
[03:11.03] போலீஸ் ஸ்டேஷன்ல
[03:12.29] மலபாரு போலீஸ்ச
[03:14.28] கட்டப்பாவே குட்டை ஆனதுக்கும்
[03:17.28] அவங்க அப்பன் வெப்பன் எடுத்துட்டு
[03:19.78] வாரான் பாரு தெறிச்சிடு
[03:22.54] தரிகிடதோம்
[03:23.29] தத்தத் தரிகிட தித்தித் தரிகிட
[03:24.54] தோம் தோம் தரிகிட
[03:24.79] நம் நம் தரிகிட
[03:25.29] தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
[03:25.79] உஹ் உஹ் உஹ் ப்லாஹ்பலாஹ் ப்லாஹ்
[03:28.79] தத்தத் தரிகிட தித்தித் தரிகிட
[03:29.03] தோம் தோம் தரிகிட
[03:29.29] தரிகிட தரிகிட தரிகிட தரிகிட
[03:30.04] ஹேய் ஹேய் ஹேய் ஹேய் டேய்ய்ய் டேய்
[03:41.53] தக்க தோம் தோம் தரிக்க திக தா
[03:52.29] தக்க தோம் தோம்
[03:53.04] தரிக்க திக தா
