ஆத்தாடி
[00:01.82] குழு : டக்கு புக்கு டக்கு புக்கு
[00:04.06] டகுலு புக்கு டகுலு புக்கு
[00:07.06] டக்கு புக்கு டக்கு புக்கு
[00:10.06] டகுலு புக்கு டகுலு புக்கு
[00:12.06] ஆண் : ஜிஞ்சனக்கட தனதன
[00:12.81] ஜிஞ்சனக்கட
[00:14.33] ஜிஞ்சனக்கட தனதன
[00:15.56] ஜிஞ்சனக்கட
[00:17.05] ஜிஞ்சனக்கட தனதன
[00:18.06] ஜிஞ்சனக்கட
[00:23.10] ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
[00:25.56] அடி அங்கங்க பச்சை நரம்பு
[00:28.31] ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
[00:31.32] அதில் அடையாளம் இந்த தாழம்பூ
[00:34.57] ஆண் : ஜிஞ்சனக்கட தனதன
[00:35.56] ஜிஞ்சனக்கட…..ஹோய்
[00:37.09] ஜிஞ்சனக்கட தனதன
[00:38.56] ஜிஞ்சனக்கட…..ஹோய்
[00:39.81] ஜிஞ்சனக்கட தனதன
[00:41.30] ஜிஞ்சனக்கட…..ஹோய்
[00:42.80] ஜிஞ்சனக்கட தனதன
[00:44.32] ஜிஞ்சனக்கட…..ஹோய்
[00:57.06] குழு : நாங்க பாக்கத்தான்டா
[00:57.81] லோக்கலு
[00:58.31] பக்கா இன்டர்நேஷனல்
[00:59.81] ஆண் : சொல்லு சொல்லு
[01:00.56] சொல்லு சொல்லு சொல்லு சொல்லு
[01:01.81] சொல்லு சொல்லு
[01:02.83] குழு : நாங்க பாக்கத்தான்டா
[01:03.31] லோக்கலு
[01:04.08] பக்கா இன்டர்நேஷனல்
[01:05.33] ஆண் : தள்ளு தள்ளு
[01:06.32] தள்ளு தள்ளு தள்ளு தள்ளு
[01:07.08] தள்ளு தள்ளு
[01:08.80] ஆண் மற்றும் குழு : ஹே காதலிலே
[01:09.32] தோல்வி வந்தா
[01:10.32] தோள் கொடுக்கும் நட்புடா
[01:11.32] ஒரு பொண்ணுக்காக
[01:12.06] நண்பனாதான்
[01:12.81] கலட்டி விட்ட தப்புடா
[01:14.31] ஆண் மற்றும் குழு :
[01:14.83] சும்மாவே ஏரியாவுல
[01:15.56] நாங்க கொஞ்சம் கெத்துடா
[01:16.32] உன் நட்ப பத்தி தப்பா சொன்னா
[01:17.83] வாயி மேல குத்துடா
[01:19.81] குழு : நட்பே துணை
[01:21.31] நட்பே துணை
[01:22.56] என் நண்பனுக்கு எவனும் இல்லை
[01:24.31] ஈடு இணை
[01:25.07] குழு : சொல்லு மச்சி
[01:26.06] குழு : நட்பே துணை
[01:26.81] நட்பே துணை
[01:28.06] என் நண்பனுக்கு எவனும் இல்லை
[01:29.81] ஈடு இணை
[01:31.32] ஆண் : சாவே வந்தாலும்
[01:32.56] என் நண்பன் பக்கம் நிப்பேன்டா
[01:34.08] எமனே வந்தாலும்
[01:35.56] அவன்மேல கைய வைப்பேன்டா
[01:37.56] ஆண் : நண்பனை பகைச்சிகிட்ட
[01:38.56] நீயும் எனக்கு எதிரிதான்
[01:40.06] சீன்னா போட்டவன்லாம்
[01:41.57] ஓட போறான் செதறிதான்
[01:43.31] ஆண் : சொந்தக்காரன் எல்லாம்
[01:44.31] எடத்த காலி பண்ணுடா
[01:46.07] நட்புக்கு கட்ட போறேன்
[01:47.08] நானும் கோயில் ஒன்னுடா
[01:48.56] குழு : நட்பே துணை
[01:49.81] நட்பே துணை
[01:51.31] என் நண்பனுக்கு எவனும் இல்லை
[01:53.32] ஈடு இணை
[01:54.05] குழு : சொல்லு மச்சி
[01:54.81] குழு : நட்பே துணை
[01:55.56] நட்பே துணை
[01:56.81] என் நண்பனுக்கு எவனும் இல்லை
[01:57.81] ஈடு இணை
[02:00.06] குழு : லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு
[02:02.08] லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு
[02:02.57] ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு
[02:05.05] ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு
[02:05.56] ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு
[02:07.32] ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு
[02:08.82] அட்றா அட்றா அட்றா அட்றா
[02:11.82] ஆண் : கேங்குடா
[02:12.83] இதான் என் கேங்குடா
[02:13.81] உங்க கேங்குடா
[02:14.81] சேர்ந்து ஆட
[02:15.56] போட்டோம் இந்த சங்குடா
[02:17.06] ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
[02:20.06] அடி அங்கங்க பச்சை நரம்பு
[02:22.81] ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
[02:25.55] அதில் அடையாளம் இந்த தாழம்பூ
[02:28.57] குழு : சிங்கம்டா
[02:29.81] எங்க அண்ணன் தங்கம்டா
[02:31.56] பிரச்சனைனு வந்து புட்ட
[02:32.81] பங்கம்டா
[02:34.32] குழு : சிங்கம்டா
[02:35.31] எங்க அண்ணன் தங்கம்டா
[02:37.07] பிரச்சனைனு வந்து புட்ட
[02:38.56] பங்கம்டா
[02:40.06] குழு : விடாதடா
[02:40.81] விடாதடா
[02:42.31] பிரபாகரா
[02:43.81] பிரபாகரா
[02:45.57] குழு : விடாதடா
[02:46.57] விடாதடா
[02:47.81] பிரபாகரா
[02:49.31] பிரபாகரா
[02:50.83] குழு : லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு
[02:52.81] லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு லெப்ட்டு
[02:54.56] ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு
[02:55.34] ரைட்டு ரைட்டு ரைட்டு ரைட்டு
[02:57.08] ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு
[02:58.82] ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு ஸ்ட்ரைட்டு
[03:00.31] அட்றா அட்றா அட்றா அட்றா
[03:03.09] ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
[03:05.56] அடி அங்கங்க பச்சை நரம்பு
[03:08.32] ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
[03:11.06] அதில் அடையாளம் இந்த தாழம்பூ
[03:14.56] ஆண் : ஆத்தாடி என்ன உடம்பு
[03:16.32] குழு : டக்கு புக்கு டக்கு புக்கு
[03:17.31] ஆண் : அடி அங்கங்க பச்சை நரம்பு
[03:18.80] குழு : டகுலு புக்கு டகுலு புக்கு
[03:20.06] ஆண் : ஐம்பொன்னால் செஞ்ச ஒடம்பு
[03:21.56] குழு : டக்கு புக்கு டக்கு புக்கு
[03:22.81] ஆண் : அதில் அடையாளம் இந்த தாழம்பூ
[03:24.56] குழு : டகுலு புக்கு டகுலு புக்கு
