Lrc Player

Veedhikor Jathi

HHT
[02:41.72]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:08.27] ஆண்: வீதிகோர் ஜாதியும்

[00:09.04] ஜாதிக்கு வீதியும்

[00:10.03] கேட்காதா நாதியும்

[00:11.03] கிடைக்காதா நீதியும்

[00:12.03] எல்லாவற்றுக்கும் ஒரு உச்சகட்டம்

[00:13.53] எனை தட்டி கேட்டால்

[00:14.78] அது குற்றம் குற்றம்

[00:16.05] ஆண்: யார் இங்கே நாயகன்

[00:17.03] யார் இங்கே தீயவன்

[00:18.03] ஊழலில் ஊழியம் செய்தவன்

[00:19.53] ஆண்: ஊதியம் போக பாதிக்கு மேலே

[00:20.79] எனகென எடுத்ததில்

[00:22.53] தவறில்லை என்கின்ற

[00:23.53] மனநிலை வருவது

[00:24.77] எதனால் நீ சரி இல்லை

[00:25.81] ஆண்: அதனால் காசு வாங்கி

[00:27.28] நீயும் ஓட்டு போட்ட

[00:28.02] ஓட்டு போட நீயும் நோட்ட கேட்ட

[00:30.03] ஆண்: மக்களின் வேலைக்காரன் நான்

[00:31.31] என்கிட்டே நீ காசு கேட்டதால்

[00:33.29] உன்கிட்ட குடுக்க எங்கிருந்து எடுக்க

[00:35.77] மந்திரி மந்திரி மந்திரிடா

[00:37.54] ராஜ ராஜ தந்திரிடா

[00:38.53] எந்திரிடா

[00:41.04] ஆண்: இது என் தப்பு இல்லை

[00:42.03] உன் தப்பு மாப்பு

[00:43.29] வெச்சுட்டான் ஆப்பு

[00:44.29] காமன் மேன்க்கு இங்கே

[00:45.29] காமம் ஏறி போச்சு

[00:46.02] நாட்டோட மானம்

[00:47.04] விமானம் ஏறி போச்சு

[00:48.27] ஆண்: நான் மட்டும் நல்லவன்

[00:49.02] போல் இருந்து என்னாச்சு

[00:50.29] பொறுப்பதும் மறப்பதும்

[00:51.03] மக்களின் மான்பாச்சு

[00:53.02] ஆண்: இனி என்னோட ஆட்சி

[00:55.03] என் அரசியல் மாட்சி

[00:58.03] கண் கொண்டு பார்

[00:58.78] வீழ போவது நாம் அனைவரும்தான்

[01:00.79] ஆண்: பணம் இனம் மொழி

[01:02.53] மதம் பிரி வினை சுலோபம்

[01:03.28] ஆண்: அலை கடல் என திரண்டு

[01:05.78] எனக்கு சிலை வடித்திடும் படை

[01:07.53] அடிமைகள் சுடும் வடை

[01:08.78] அடைக்கலம் அந்த சிறை

[01:10.03] ஆண்: வேட்டி சட்டை போட்ட

[01:11.28] மாடர்ன் கட்டை

[01:12.03] என்னை நம்பி ஓட்டு போட்டால்

[01:13.03] நாமம் பட்டை

[01:14.04] ஆண்: நாற்காலி என் தாலி

[01:15.28] கட்டமே வாழ்வானே

[01:16.52] ஐந்தாண்டுக்கு ஒரு முறை

[01:17.53] நான் வந்தேன் உன் அருகில்

[01:18.79] நீ வேண்டான்னு சொன்னாலும்

[01:19.79] தருவேனே எல்லாம் கையில்

[01:22.04] ஆண்: ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா

[01:23.78] ஏமாந்து போனது நீதான்

[01:24.82] ஏன்னா நான் நாட்டுக்கு ராஜா

[01:26.02] ஏமாந்து போனது நீதான்

[01:27.79] குழு: ஒழைசாச்சு மறசாச்சு

[01:28.78] குழி தோண்டி பொதைசாச்சு

[01:30.03] ஊருக்கு முன்னாடி

[01:31.29] வாய் கிழிய சிரிச்சாச்சு

[01:32.05] பதவிக்கு வரும்போதே

[01:33.03] இழந்தாச்சு மனசாட்சிக்கு

[01:34.04] பேருக்கு மட்டும்தான்

[01:35.03] மக்களோட ஆட்சி

[01:36.28] குழு: ஆனா….

[01:37.28] குழு: இனி என்னோட ஆட்சி

[01:39.27] என் அரசியல் மாட்சி

[01:41.02] கண் கொண்டு பார்

[01:42.29] வீழ போவது நாம் அனைவரும்தான்

[01:44.28] குழு: இனி என்னோட ஆட்சி

[01:46.79] என் அரசியல் மாட்சி

[01:49.78] கண் கொண்டு பார்

[01:51.56] வீழ போவது நாம் அனைவரும்தான்

[01:52.54] ஆண்: வீழாதே வீரனே வீரனே

[01:55.03] வீழ்ந்தாலும்……ம்ம்….

[02:04.78] வாழும் உன் பெயர்