Lrc Player

Mannippaya

A. R. Rahman, Shreya Goshal
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:01.91] கடலினில் மீனாக இருந்தவள் நான்

[00:08.82] உனக்கென கரை தாண்டி வந்தவள் தான்

[00:15.74] துடித்திருந்தேன் தரையினிலே

[00:22.10] திரும்பிவிட்டேன் என் கடலிடமே

[00:44.98] ஒரு நாள் சிரித்தேன்

[00:47.40] மறு நாள் வெறுத்தேன்

[00:50.34] உனை நான் கொல்லாமல்

[00:52.46] கொன்று புதைத்தேனே

[00:54.87] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[00:59.92] மன்னிப்பாயா

[01:06.55] ஒரு நாள் சிரித்தேன்

[01:11.59] மறு நாள் வெறுத்தேன்

[01:14.51] உனை நான் கொல்லாமல்

[01:17.18] கொன்று புதைத்தேனே

[01:19.31] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:24.87] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[01:31.52] கனவே தடுமாறி நடந்தேன்

[01:33.38] நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

[01:36.31] உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே

[01:40.81] தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

[01:46.41] உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

[01:52.60] மேலும் மேலும் உருகி உருகி

[01:58.17] உனை எண்ணி ஏங்கும்

[02:00.59] இதயத்தை என்ன செய்வேன்

[02:05.37] ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

[02:08.81] இதயத்தை என்ன செய்வேன்

[02:39.13] ஓடும் நீரில் ஓர் அலைதான் நான்

[02:50.02] உள்ளே உள்ள ஈரம் நீதான்

[03:00.12] வரம் கிடைத்தும் நான் தவர விட்டேன்

[03:05.73] மன்னிப்பாயா அன்பே

[03:11.85] காற்றிலே ஆடும் காகிதம் நான்

[03:17.17] நீதான் என்னை கடிதம் ஆக்கினாய்

[03:22.49] அன்பில் தொடங்கி அன்போடு முடிக்கிறேன்

[03:27.54] என் கலங்கரை விளக்கமே

[03:33.68] ஒரு நாள் சிரித்தேன்

[03:36.33] மறு நாள் வெறுத்தேன்

[03:38.99] உனை நான் கொல்லாமல்

[03:41.91] கொன்று புதைத்தேனே

[03:43.77] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:52.01] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[03:54.67] மன்னிப்பாயா

[03:57.59] அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்

[04:07.15] அன்பிற்க்கும் உண்டோ அடைக்கும் தாழ்

[04:13.79] ஆர்வலர் புண்கண்ணீர் பூசல் தரும்

[04:19.09] அன்பிலார் எல்லாம் தமக்குரியர்

[04:24.49] அன்புடையார் என்றும் உரியர் பிறர்க்கு

[04:30.09] புலம்பல் எனச் சென்றேன்

[04:33.28] புல்லினேன் நெஞ்சம் கலத்தல் உருவது கண்டேன்

[04:42.06] ஏன் என் வாழ்வில் வந்தாய் கண்ணா நீ

[04:52.43] போவாயோ காணல் நீர் போலே தோன்றி

[05:03.59] அனைவரும் உறங்கிடும் இரவெனும் நேரம்

[05:09.20] எனக்கது தலையணை நனைத்திடும் நேரம்

[05:14.51] ஒரு நாள் சிரித்தேன்

[05:17.17] மறு நாள் வெறுத்தேன்

[05:19.81] உனை நான் கொல்லாமல்

[05:22.48] கொன்று புதைத்தேனே

[05:24.62] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:29.67] மன்னிப்பாயா மன்னிப்பாயா

[05:34.45] கனவே தடுமாறி நடந்தேன்

[05:36.31] நூலில் ஆடும் மழையாகிப் போனேன்

[05:38.97] உன்னால்தான் கலைஞனாய் ஆனேனே

[05:43.49] தொலை தூரத்தில் வெளிச்சம் நீ

[05:48.81] உனை நோக்கியே எனை ஈர்க்கிறாயே

[05:55.45] மேலும் மேலும் உருகி உருகி

[06:01.03] உனை எண்ணி ஏங்கும்

[06:04.23] இதயத்தை என்ன செய்வேன்

[06:09.27] மேலும் மேலும் உருகி உருகி

[06:14.60] உனை எண்ணி ஏங்கும்

[06:21.18] இதயத்தை என்ன செய்வேன்

[06:21.72] ஓஹோ உனை எண்ணி ஏங்கும்

[06:25.18] இதயத்தை என்ன செய்வேன்