Lrc Player

Katchi sera

Unknown artist
[03:01.86]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.36] எண்ணமே ஏன் உன்னால

[00:31.76] உள்ள புகுந்தது தன்னால

[00:33.62] கண்ணமே என் கண்ணால

[00:36.27] வேந்து செவந்து புண்ணாக

[00:38.39] ஏதோ நானும் உளற

[00:40.78] கொஞ்சம் காதல் வளர

[00:42.91] உள்ள வெட்கம் வளர

[00:46.10] அவ வந்தா தேடியே

[00:47.69] தன்ன நேரம் நிக்குது

[00:49.29] மோகம் சொக்குது

[00:50.61] வார்த்தை திக்குதம்மா

[00:51.94] நெஞ்சில் பூட்டி வெச்சத

[00:54.07] வந்து ஒடைச்சிட்டம்மா

[00:57.52] கட்சி சேர நிக்குது

[00:59.11] கண் அழைக்குது

[01:00.18] பொன் அடைந்திட வா

[01:02.30] அன்பு தேங்கி நிக்குது

[01:04.70] வந்து எடுத்துக்கோமா

[01:36.57] யாரும் பார்த்து நின்னு பேசவில்ல

[01:38.96] காத்து நின்னு கொடுத்ததில்ல

[01:41.61] நீயும் வந்து பார்த்ததால

[01:44.00] பனியும் பத்திக்கிச்சே

[01:46.13] கண் மறச்சு போற புள்ள

[01:48.79] முன் அழைச்சதும் யாருமில்ல

[01:51.18] உன் மனசில்தான் விழுந்தேன்

[01:53.83] நானும் தங்கிடவே

[01:55.69] ஹெய் எண்ணமே ஏன் உன்னால

[01:58.35] உள்ள புகுந்தது தன்னால

[02:00.75] கண்ணமே என் கண்ணால

[02:03.40] வேந்து செவந்து புண்ணாக

[02:05.52] ஏதோ நானும் உளற

[02:07.91] கொஞ்சம் காதல் வளர

[02:10.30] உள்ள வெட்கம் வளர

[02:12.43] அவ வந்தா தேடியே

[02:15.08] தன்ன நேரம் நிக்குது

[02:16.94] மோகம் சொக்குது

[02:18.00] வார்த்தை திக்குதம்மா

[02:19.86] நெஞ்சில் பூட்டி வெச்சத

[02:21.46] வந்து ஒடைச்சிட்டம்மா

[02:24.64] கட்சி சேர நிக்குது

[02:26.24] கண் அழைக்குது

[02:27.57] பொன் அடைந்திட வா

[02:29.69] அன்பு தேங்கி நிக்குது

[02:31.29] வந்து எடுத்துக்கோமா