thean kudika
[00:05.93] ஒளியாதே ஒளியாதே
[00:32.00] வெக்கத்தில் வேகத்தில்
[00:34.42] மறைந்திருந்தாயே ஒளியாதே
[00:36.30] ஒளியாதே பக்கத்தில் இருந்துமே
[00:41.00] எங்க இருந்தாயே
[00:43.43] ஆண் : தேன் நிலவு தொலைவில்
[00:45.78] இருந்தும் தெம்பில்லாமலே
[00:00.00] வண்டு நெருங்குதே கண் மூடி
[00:00.00] திறக்கும் நேரத்தில் வண்டு
[00:00.00] தேனை மறந்து நிலா ரசிக்குதே
[00:00.00] ஹேய்
[00:00.00] பெண் : எட்டி பார்க்குது
[00:00.00] இதயம் கொஞ்சம் பொறுங்க
[00:00.00] அதுகூட பேச ஓடி ஒளியுது
[00:00.00] உதடும் கொஞ்சம் பொறுங்க
[00:00.00] அதுகூட பேச
[00:00.00] ஆண் : தொட்டு பாா்க்க
[00:00.00] தோணுமே கொஞ்சம்
[00:00.00] வெட்கபடுது என் வயசே
[00:00.00] புடிக்கிது உன் முகமே
[00:00.00] கொஞ்சம் பார்த்து அது
[00:00.00] கூட பேச
[00:00.00] ஆண் : { தேன் குடிக்க
[00:00.00] டைம் இஸ் தம்பிங்
[00:00.00] ஸ்லோ தேன் குடிக்க
[00:00.00] மை ஹார்ட் இஸ்
[00:00.00] பம்பிங் லோ } (2)
[00:00.00] ஆண் : இஃப் ஐ ஹட் டூ
[00:00.00] சூஸ் பிட்வீன் லவ்விங்
[00:00.00] ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ்
[00:00.00] மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே
[00:00.00] ஐ லவ் யு
[00:00.00] பெண் : ரெக்கை என்மேல்
[00:00.00] முளைக்குதே உன் வாசம்
[00:00.00] என்மேலே வீசி ஓடும்போதே
[00:00.00] துளியால் மறந்தேனே என்
[00:00.00] ஆசை சந்திச்சேன் மறுபடியும்
[00:00.00] ஆண் : கழுத்தில நண்டூற
[00:00.00] கூச்சத்தில் சிரிக்கிறேன்
[00:00.00] கிறுக்கு போல
[00:00.00] பெண் : முறுக்கிற உன்
[00:00.00] மீச மனசில வரையுதே
[00:00.00] உன் பேர
[00:00.00] ஆண் : என் சந்திரன் பனி
[00:00.00] துளியால் ஈரமே சூடான
[00:00.00] மூச்சாலே போர்வை
[00:00.00] போர்த்தேன்
[00:00.00] பெண் : என் வெயில்
[00:00.00] தீயாலே மலைதூரலே
[00:00.00] குடை பிடித்தும் உன்
[00:00.00] கூட நனைஞ்சேன்
[00:00.00] வெளிச்சம் இருளுது
[00:00.00] நேரம் நெருங்கவே
[00:00.00] உன் விரல்கள் பறித்தேன்
[00:00.00] ஆண் : இருட்டில் தூங்காத
[00:00.00] தேனே என் பெண்ணே
[00:00.00] மெதுவாய் ருசித்தேன்
[00:00.00] என் தேனை
[00:00.00] ஆண் : { தேன் குடிக்க
[00:00.00] டைம் இஸ் தம்பிங்
[00:00.00] ஸ்லோ தேன் குடிக்க
[00:00.00] மை ஹார்ட் இஸ்
[00:00.00] பம்பிங் லோ } (2)
[00:00.00] ஆண் : இஃப் ஐ ஹட் டூ
[00:00.00] சூஸ் பிட்வீன் லவ்விங்
[00:00.00] ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ்
[00:00.00] மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே
[00:00.00] ஐ லவ் யு
[00:00.00] பெண் : தொலையாதே
[00:00.00] தொலையாதே ஒளியாம
[00:00.00] உன் துணையாய் இருப்பேன்
[00:00.00] கண்ணா நீ தொலையாதே
[00:00.00] தொலையாதே வெட்கத்தை
[00:00.00] விட்டுனக்கு தேனை தருவேன்
[00:00.00] ஆண் : தேன் நிலவு தொலைவில்
[00:00.00] இருந்தும் தெம்பில்லாமலே
[00:00.00] வண்டு நெருங்குதே கண் மூடி
[00:00.00] திறக்கும் நேரத்தில் வண்டு
[00:00.00] தேனை மறந்து நிலா ரசிக்குதே
[00:00.00] ஹேய்
[00:00.00] ஆண் : { தேன் குடிக்க
[00:00.00] டைம் இஸ் தம்பிங்
[00:00.00] ஸ்லோ தேன் குடிக்க
[00:00.00] மை ஹார்ட் இஸ்
[00:00.00] பம்பிங் லோ } (2)
[00:00.00] ஆண் : இஃப் ஐ ஹட் டூ
[00:00.00] சூஸ் பிட்வீன் லவ்விங்
[00:00.00] ஆர் பிரீதிங் ஐ’வுட் யூஸ்
[00:00.00] மை லாஸ்ட் ப்ரீத் டூ ஸே
[00:00.00] ஐ லவ் யு
