en jodi manja kuruvi
[00:59.49] ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி...
[01:02.75] சாஞ்சாடுநெஞ்சத் தழுவி ...
[01:06.24] ஆட்டம் போடடி...
[01:08.23] பாட்டுப் பாடடி...
[01:09.73] ஆட்டம் போடடி...
[01:11.49] பாட்டுப் பாடடி...
[01:13.24] சூடான பொட்டல் காடு...
[01:15.24] ஜோராக கத்திப் பாடு...
[01:16.74] ஒன்னப் பாரு...
[01:17.73] மண்ணப் பாரு...
[01:18.49] பொன்னப் போல மின்னும் பாரு...
[01:20.23] ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி...
[01:23.47] சாஞ்சாடு நெஞ்சத் தழுவி...
[01:54.99] கரகாட்டம் கல்லர் பாட்டு...
[01:56.74] ஜதி போட்டு வில்லுப்பாட்டு...
[01:58.50] சுதி போட்டு பாட்டுப் படிப்பேன்...
[02:01.99] சதிராட்டம் ஜல்லிக்கட்டு...
[02:03.74] ஜத பாத்து மல்லுக்கட்டு...
[02:05.49] எடம் பாத்து சொல்லித் தட்டுவேன்...
[02:09.23] பூ போட்ட மெத்த போடு நீபோடு சக்கப்போடு
[02:11.24] காயாத வெக்கப்போரு உன் போரு அக்கப்போரு
[02:15.73] என்ன பாரு கண்ணப் பாரு...
[02:17.73] பொன்னப் போல சின்னத் தேரு...
[02:19.49] ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி...
[02:22.74] சாஞ்சாடு நெஞ்சத் தழுவி...
[02:26.24] ஆட்டம் போடடி
[02:27.99] பாட்டுப் பாடடி...
[02:29.72] ஆட்டம் போடடி...
[02:31.49] பாட்டுப் பாடடி...
[02:33.24] சூடான பொட்டல் காடு...
[02:34.98] ஜோராக கத்திப் பாடு...
[02:36.74] ஒன்னப் பாரு...
[02:37.75] மண்ணப் பாரு...
[02:38.74] பொன்னப் போல மின்னும் பாரு...
[02:40.23] ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி...
[02:43.74] சாஞ்சாடு நெஞ்சத் தழுவி...
[03:04.99] ஏறு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு அது..
[03:08.49] நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது...
[03:12.24] டிங் டிங் டிங் டிடிட்டிங் டிங்...
[03:13.48] டிங் டிங் டிங் டிடிட்டிங் டிங்...
[03:15.24] ஹ ஏறு புடிச்சா சோறு கொடுக்கும் ஊரு அது
[03:18.74] நீரு புடிக்க காசு கொடுக்கும் ஊரு இது...
[03:22.24] பூவே பொன்னார பூவே ஹோ ஹோ...
[03:25.49] பூவில் உள்ளாடும் தேனே...
[03:29.22] தேனும் செவ்வாயில் தானே ஹோ ஹோ...
[03:32.49] கேட்டால் தந்தேனே நானே...
[03:35.98] முத்தத்தால் கோர்த்து...
[03:37.99] மொத்தமாய் சேர்த்து தரவா வரவா...
[03:41.49] துஷியா ஹோய் ஹோய் பஷியா ஹோய் ஹோய்
[03:43.49] திஷியா பஷியா மஷியா
[03:47.24] ஹோ ரோ ஹோ ஹோ
[03:48.49] ஹ ஹ ஹ ஹ...
[03:49.24] தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு...
[03:51.73] அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு...
[03:55.25] தாகமிருந்தா நேருல வந்து நீருக்கொடு...
[03:58.75] அடி ஆசையிருந்தா தேருல வந்து மாலையிடு...
[04:01.49] மாலையிடு மாலையிடு...
[04:04.24] ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி...
[04:07.49] சாஞ்சாடு நெஞ்சத் தழுவி ஏ...
[05:00.25] ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி...
[05:04.74] அட சாஞ்சாடுநெஞ்சத் தழுவி...
[05:08.49] ஆட்டம் போடட
[05:10.00] பாட்டுப் பாடடி...
[05:11.98] ஆட்டம் போடடி...
[05:13.74] பாட்டுப் பாடடி...
[05:15.49] சூடான பொட்டல் காடு...
[05:17.99] ஜோராக கத்திப் பாடு...
[05:19.23] ஒன்னப் பாரு...
[05:19.98] மண்ணப் பாரு...
[05:20.74] பொன்னப் போல மின்னும் பாரு...
[05:22.48] ஏஞ்ஜோடி மஞ்சக்குருவி...
[05:25.72] சாஞ்சாடு நெஞ்சத் தழுவி...
[05:28.99] லாலா ல லல்லல் லல்லா...
[05:29.73] லாலா ல லல்லல் லல்லா லல்லல் லா...
[05:32.99] லாலா ல லல்லல் லல்லா லல்லல் லா...
