Lrc Player

Idhuvum Kadandhu Pogum

Sid Sriram
[05:12.66]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:13.20] இதுவும் கடந்து போகும்…

[00:18.77] இதுவும் கடந்து போகும்…

[00:24.87] சூடரி… இருளில் ஏங்காதே…

[00:30.46] வெளிதான் கதவை மூடாதே…

[00:36.29] அட ஆறு காலங்களும் மாறி மாறி வரும்…

[00:39.93] இயற்கையின் விதி இதுவே… அழியாத காயங்களை ஆற்றும் மாயங்களை…

[00:46.05] அனுபவம் கொடுத்திடுமே…

[00:48.71] மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன…

[00:54.03] அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன…

[00:59.59] சூடரி… சூடரி… உடைந்து போகாதே…

[01:05.72] உடனே வலிகள் மறைந்து போகாதே…

[01:11.83] சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே…

[01:17.95] அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே… இதுவும் கடந்து போகும்…

[01:29.64] இதுவும் கடந்து போகும்…

[01:59.64] இதுவும் கடந்து போகும்…

[02:02.41] இதுவும் கடந்து போகும்…

[02:05.34] இதுவும் கடந்து போகும்…

[02:08.53] எதுவும் கடந்து போகும்…

[02:14.90] அதுவே படைக்கும் அதுவே உடைக்கும்…

[02:17.95] மனந்தான் ஒரு குழந்தையே…

[02:21.15] அதுவாய் மலரும் அதுவாய் உதிரும்…

[02:24.07] அதுபோல் இந்த கவலையே…

[02:26.73] நாள்தோறும் ஏதோ மாறுதல்…

[02:29.39] வானும் மண்ணும் வாழும் ஆறுதல்…

[02:32.30] பேசாமல் வா வாழ்வை வாழ்ந்திருப்போம்…

[02:38.26] மழை காற்றோடு போகும் வரை போனால் என்ன…

[02:43.82] அது ஏதோ ஓர் பூவின் துணை ஆனால் என்ன…

[02:49.41] சூடரி… சூடரி… உடைந்து போகாதே…

[02:55.53] உடனே வலிகள் மறைந்து போகாதே…

[03:01.63] சில நாள் வரைக்கும் அதை சீண்டாதே…

[03:07.48] அதுவாய் மறக்கும் பின் தோன்றாதே…

[03:13.85] இதுவும் கடந்து போகும்…

[03:19.43] இதுவும் கடந்து போகும்…

[03:40.96] அதுவாய் விழுந்தே அதுவாய் எழுந்தே…

[03:43.88] குழந்தை நடை பழகுதே…

[03:46.79] மனதால் உணர்ந்தே உடலே விரிந்தே…

[03:49.99] பறவை திசை அமைக்குதே…

[03:52.64] வாசம்தான் பூவின் பார்வைகள்…

[03:55.30] காற்றில் ஏறி காணும் காட்சிகள்…

[03:58.23] காணாமல் வெளியாக பார்த்திடுமே…

[04:03.79] சிறு ஊற்றாக நேசம் எங்கோ உருவாகுமே…

[04:09.37] பெரும் காற்றாக மாறிச்சென்று உறவாடுமே…

[04:15.26] சூடரி… சூடரி… வெளிச்சம் தீராதே…

[04:21.63] அதை நீ உணர்ந்தால் பயணம் தீராதே…

[04:27.48] அழகே… சூடரி… அட ஏங்காதே…

[04:33.61] மலரின் நினைவில் மணம் வாடாதே…

[04:39.73] இதுவும் கடந்து போகும்…

[04:45.31] இதுவும் கடந்து போகும்…

[04:51.17] இதுவும் கடந்து போகும்…

[04:56.73] இதுவும் கடந்து போகும்…

[05:03.20] கடந்து போகும்…

[05:05.59] கடந்து போகும்…