Lrc Player

ராசாவே உன்னை நான்

Unknown artist
[04:28.55]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:02.43] ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்

[00:10.42] ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்

[00:15.67] நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்

[00:28.17] ...

[00:36.93] ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்

[00:46.42] ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்

[00:51.68] நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்

[00:56.93] ராசாவே.. ராசாவே.. ராசாவே..

[01:04.93] ...

[01:48.44] ஆவாரம் பூவு.. அதுக்கொரு நோவு.. உன்னை நினைச்சு உசுரிருக்கு

[01:56.17] ஆவாரம் பூவு.. அதுக்கொரு நோவு.. உன்னை நினைச்சு உசுரிருக்கு

[02:09.18] ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி.. ஆகாயம் பூமி ஆண்டவன் சாட்சி

[02:19.43] பூத்தது வாடுது நீ வரத்தான்

[02:24.67] ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்

[02:34.42] ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்

[02:39.43] நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்

[02:45.42] ...

[03:21.68] மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்

[03:31.43] மாக்கோலம் போட்டு மாவிளக்கேத்தி நீ கிடைக்க நேந்துக்கிட்டேன்

[03:41.93] பார்த்தாளே ஆத்தா.. மனக்குறை தீர்த்தா.. பார்த்தாளே ஆத்தா.. மனக்குறை தீர்த்தா

[03:52.42] கிடைச்சது மாலையும் மஞ்சளும்தான்

[03:57.16] ராசாவே உன்னை நான் எண்ணித்தான்.. பல ராத்திரி மூடலை கண்ணத்தான்

[04:07.17] ஏ.. பூ வச்சேன்.. பொட்டும் வச்சேன் வாழத்தான்

[04:12.18] நான் பூவோடு நாரைப் போல சேரத்தான்

[04:17.44] ராசாவே.. ராசாவே.. ராசாவே..