Yaar indha saalai oram song
[00:17.59] யார் இந்த சாலையோரம் பூக்கள் வைத்தது
[00:21.34] காற்றில் எங்கெங்கும் வாசம் வீசுது
[00:25.59] யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
[00:29.58] இன்று பேசாமல் கண்கள் பேசுது
[00:34.09] நகராமல் இந்த நொடி நீள
[00:37.83] எந்தன் அடி நெஞ்சம் ஏங்குதே
[00:42.59] குளிராலும் கொஞ்சம் அனலாலும்
[00:46.31] இந்த நெருக்கம் நான் கொல்லுதே
[00:50.29] எந்தன் ஆளானது இன்று வேறானது
[00:54.54] வண்ணம் தூரானது வானிலே
[01:07.56] யார் இந்த சாலை ஓரம் ….
[01:49.55] தீர தீர ஆசை யாவும் பேசலாம்
[01:52.48] மெல்ல தூரம் விலகி போகும் வரையில்
[01:55.13] தள்ளி நிற்கலாம்
[01:56.99] என்னை நானும் உன்னை நீயும் தோற்கலாம்
[02:00.98] இங்கு துன்பம் கூட இன்பம் என்று
[02:03.10] கண்டு கொள்ளலாம்
[02:06.03] என்னாகிறேன் என்று எதாகிறேன்
[02:09.21] எதிர்காற்றிலே சாயும் குடையாகிறேன்
[02:13.20] எந்தன் நெஞ்சானது இன்று பஞ்சானது
[02:17.45] அது பறந்தோடுது வானிலே
[02:29.93] யார் எந்தன் வார்த்தை மீது மௌனம் வைத்தது
[02:34.45] இன்று பேசாமல் கண்கள் பேசுது
[03:27.84] மண்ணில் ஓடும் நதிகள் தோன்றும் மலையிலே
[03:31.82] அது மலையில் விட்டு ஓடிவந்து சேரும் கடலிலே
[03:36.34] வைரம் போல பெண்ணின் மனது உலகிலே
[03:40.06] அது தோன்றும் வரையில்
[03:41.65] புதைந்து கிடக்கும் என்றும் மண்ணிலே
[03:44.57] கண்ஜாடையில் உன்னை அறிந்தேனடி
[03:48.56] என் பாதையில் இன்று உன்காலடி
[03:52.28] நேற்று நான் பார்ப்பதும்
[03:54.40] இன்று நீ பார்ப்பதும்
[03:57.06] நெஞ்சம் எதிர்பார்ப்பதும் ஏனடி
[04:09.27] யார் இந்த சாலை ஓரம் …
[04:34.24] குளிராலும் கொஞ்சம் அனலாலும்
[04:38.23] இந்த நெருக்கம் நான் கொல்லுதே
[04:42.74] எந்தன் ஆளானது இன்று வேறானது
[04:46.46] வண்ணம் தூரானது வானிலே ….
