Lrc Player

Enname

Unknown artist
[03:01.86]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:29.07] எண்ணமே ஏன் உன்னால

[00:31.73] உள்ள புகுந்தது தன்னால

[00:34.11] கண்ணமே என் கண்ணால

[00:36.51] வேந்து செவந்து புண்ணாக

[00:38.64] ஏதோ நானும் உளற

[00:40.75] கொஞ்சம் காதல் வளர

[00:43.42] உள்ள வெட்கம் வளர

[00:45.54] அவ வந்தா தேடியே

[00:47.92] தன்ன நேரம் நிக்குது

[00:49.52] மோகம் சொக்குது

[00:50.85] வார்த்தை திக்குதம்மா

[00:51.92] நெஞ்சில் பூட்டி வெச்சத

[00:54.04] வந்து ஒடைச்சிட்டம்மா

[00:55.91] கட்சி சேர நிக்குது

[00:59.36] கண் அழைக்குது

[01:00.43] பொன் அடைந்திட வா

[01:02.55] அன்பு தேங்கி நிக்குது

[01:04.40] வந்து எடுத்துக்கோமா

[01:36.81] யாரும் பார்த்து நின்னு பேசவில்ல

[01:39.21] காத்து நின்னு கொடுத்ததில்ல

[01:41.63] நீயும் வந்து பார்த்ததால

[01:44.06] பனியும் பத்திக்கிச்சே

[01:46.73] கண் மறச்சு போற புள்ள

[01:48.58] முன் அழைச்சதும் யாருமில்ல

[01:51.24] உன் மனசில்தான் விழுந்தேன்

[01:53.64] நானும் தங்கிடவே

[01:56.07] ஹெய் எண்ணமே ஏன் உன்னால

[01:57.93] உள்ள புகுந்தது தன்னால

[02:01.11] கண்ணமே என் கண்ணால

[02:03.77] வேந்து செவந்து புண்ணாக

[02:05.65] ஏதோ நானும் உளற

[02:08.05] கொஞ்சம் காதல் வளர

[02:10.45] உள்ள வெட்கம் வளர

[02:12.85] அவ வந்தா தேடியே

[02:14.98] தன்ன நேரம் நிக்குது

[02:16.85] மோகம் சொக்குது

[02:17.91] வார்த்தை திக்குதம்மா

[02:20.31] நெஞ்சில் பூட்டி வெச்சத

[02:22.16] வந்து ஒடைச்சிட்டம்மா

[02:25.09] கட்சி சேர நிக்குது

[02:26.41] கண் அழைக்குது

[02:27.73] பொன் அடைந்திட வா

[02:29.07] அன்பு தேங்கி நிக்குது

[02:32.52] வந்து எடுத்துக்கோமா