Bodhai Kaname
[00:18.53] பெண் : அதோ……பொன் பிறையா
[00:22.78] உடைந்திடும் நுரையா…….
[00:27.29] ஆண் : இதோ……என் நொடியின் வழிப்பறியா…….
[00:36.06] பெண் : நாளும் கரையோடும் அலையோடும்
[00:38.98] உறவாடும் கிளிஞ்சல் போல்
[00:41.37] என் நெஞ்சம் நிலையின்றியா…..
[00:45.09] ஆண் : அங்கே தொலை தூரத்தில்
[00:47.48] சாரல் மழை கண்டேன்
[00:49.34] நான் பக்கம் வரும்போது சிறை கம்பியா……
[00:54.12] பெண் : தவறென பார்த்த கண் இன்று
[00:57.04] கலை செய்யுதே
[00:58.65] ஆண் : தரிசென பார்த்த மேகங்கள்
[01:01.59] கடல் பெய்யுதே
[01:02.92] இருவர் : கண்கள் காரணம் தேடுதே…..
[01:07.73] உன்னை வந்து சேருதே…..
[01:11.98] குழு : போதை கணமே கணமே
[01:14.90] போகாதிரு நீ
[01:16.76] போதை கணமே கணமே
[01:19.42] போகாதிரு நீ
[01:21.01] போதை கணமே கணமே
[01:23.67] வாழ்வாய் இரு நீ
[01:25.53] போதை கணமே சிறகாகிடு நீ….
[01:29.51] ஆண் : ஆ…..ஆ…..
[01:31.64] குழு : நிஜமே நிஜமே
[01:32.96] நீங்காதிரு நீ
[01:34.29] தேனின் தினமே தினமே
[01:37.26] தேங்காதிரு நீ
[01:39.92] நாளை இனிமேல்
[01:40.98] அனலாய் மேலே விழுந்தால்
[01:43.37] போதை கணமே குடையாயிரு நீ……
[01:50.42] குழு : தொடாத பாதையோ
[01:53.08] கை வீசும் ஆசையோ……
[02:15.92] ஆண் : நிறைவது என் ஓடையோ
[02:35.34] நிகழ்வது யாரின் கதையோ
[02:37.46] எனகென நீண்ட கிளையில்
[02:39.59] குயில் சேருதோ…..
[02:41.98] பெண் : மரகத பொன் வேலையோ
[02:44.37] மனதினில் யாழின் மழையோ
[02:47.03] இதமாய் என் காலையோ…..
[02:51.54] ஆண் : கனாவின் ஓராமாக
[02:53.67] இடாதா கோலமாக
[02:55.80] பெண் : மறைத்து வைத்த ஆசை
[02:58.18] கை காட்டுதே
[03:00.57] ஆண் : நெஞ்சோடு ஆழமாக
[03:02.70] சொல்லாமல் நீளமாக
[03:05.09] பெண் : சுவைத்திருந்த மௌனம்
[03:08.28] பொய் ஆகுதே
[03:09.07] ஆண் : இருவரி சேர்ந்து
[03:10.93] காற்றோடு குரலாகுதே
[03:13.59] பெண் : இருபதைத்தாண்டி
[03:15.72] எதுவோ என் விரலாகுதே
[03:17.84] இருவர் : என்னத் தோராணம் ஏறுதே
[03:22.62] சேரும் பாலம் போலவே…..
[03:26.60] குழு : போதை கணமே கணமே
[03:29.79] போகாதிரு நீ
[03:31.39] போதை கணமே கணமே
[03:34.04] போகாதிரு நீ
[03:35.90] போதை கணமே கணமே
[03:38.82] வாழ்வாய் இரு நீ
[03:40.15] போதை கணமே சிறகாகிடு நீ….
[03:44.67] ஆண் : ஆ…..ஆ…..
[03:45.73] குழு : நிஜமே நிஜமே
[03:47.87] நீங்காதிரு நீ
[03:49.46] தேனின் தினமே தினமே
[03:53.45] தேங்காதிரு நீ
[03:53.98] நாளை இனிமேல்
[03:55.57] அனலாய் மேலே விழுந்தால்
[03:58.23] போதை கணமே குடையாய் இரு நீ……
[04:04.73] குழு : தொடாத பாதையோ……
[04:08.00] கை வீசும் ஆசையோ……
