Lrc Player

Takkunu Takkunu

Anirudh Ravichandran
[03:44.13]·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:09.77] அவ நேரா பார்க்கையில்

[00:11.77] கொஞ்ச கேரா ஆகுது

[00:13.77] அவ கேரா சிரிக்கையில்

[00:16.02] மனம் நூறா நொறுங்குது

[00:20.02] ஐயோ பாக்காத

[00:21.77] என்ன தாக்காத

[00:23.77] இதயம் வீக்காக

[00:26.02] உனக்காக வாழ

[00:27.27] டக்குனு டக்குனு

[00:27.75] டக்குனு டக்குனு

[00:29.25] டக்குனு டக்குனு

[00:30.02] பாக்காத

[00:31.52] பக்குனு பக்குனு

[00:32.53] பக்குனு பக்குனு

[00:33.52] பக்குனு பக்குனு

[00:34.52] ஆக்காத

[00:35.52] கிக் ஒன்னு கிக் ஒன்னு

[00:36.77] கிக் ஒன்னு கிக் ஒன்னு

[00:38.01] கிக் ஒன்னு இருக்குது

[00:39.27] பாரவையில

[00:40.55] லுக் ஒன்னு லுக் ஒன்னு

[00:41.03] லுக் ஒன்னு லுக் ஒன்னு

[00:42.27] விட்டுட்டு போனா

[00:43.52] தப்பே இல்ல.

[00:45.27] என்ன பாக்காத

[00:46.76] பார்வையாலே

[00:47.75] என்ன தாக்காத

[01:11.77] கூவி கூவி விக்கிற சாறு

[01:13.51] ரோடு மேளா போகுது பாரு

[01:15.29] அதில் நாம சேர்ந்து போன

[01:16.77] செம்ம ஜோரு.. ஆமா டி.

[01:19.52] ஏரியா ல கேட்டு பாரு

[01:21.75] என்ன மிஞ்ச ஆளு யாரு

[01:23.77] நீ ஒகே சொன்னா லைப்

[01:25.27] தாரு மாறே

[01:28.27] வைட்டா தான் பிரைட்டா தான்

[01:30.27] இருக்கும் பாலு

[01:32.51] அதுக்கு expiry தேதி

[01:34.52] just ஒரே ஒரு நாலு

[01:37.02] டார்க்காதான் ப்ரவ்னாதான்

[01:39.03] இருக்கும் தேனு.

[01:41.02] அடி அது போல் நானு.

[01:42.78] கெட மாட்டேன் கண்ணு.

[01:45.52] டக்குனு டக்குனு

[01:46.02] டக்குனு டக்குனு

[01:47.79] டக்குனு டக்குனு

[01:48.77] பாக்காத..

[02:21.02] உன் சிரிப்பது தாறு மாறு

[02:22.52] உன் அழகுல மிஞ்ச யாரு

[02:24.78] நடுவுல அந்த ஈகோ

[02:26.54] மட்டும் நமக்குள்ள

[02:28.03] வேணாம் டி.

[02:29.27] musically லாம் பாரு

[02:31.27] நான் கம்போஸ் பண்றேன் பாரு

[02:33.52] டீமோட டியூன் போட்டு

[02:35.76] பாட போறேன் டி

[02:38.04] ♪

[02:39.04] வாயேன் ஒண்ணா சேர்ந்து போவோம்

[02:41.01] ஒரு டேட்டிங் மீட்டிங்.

[02:42.28] வாய கொஞ்ச கோணயா வச்சி

[02:44.27] ஒரு selfie எடுக்கட்டா.

[02:46.78] ♪

[02:47.52] பாரேன் என் கண்ணுல காதல

[02:48.79] தாயேன் ஒரு முத்தம் ஒன்னு

[02:51.03] ஓகே சொன்னா husband

[02:53.77] ஆகட்டா ..

[02:55.52] ♪

[02:56.27] டக்குனு....