Lrc Player

Kaalathukkum nee venum

Unknown artist
[04:54.06]·Synced by Guest·
This lyric sheet isn't paired with a song yet, so lines are shown but won't sync or seek.

[00:15.96] என்ன தர உன்ன விட

[00:18.13] நம்பும் ஓர் இடம் இல்ல

[00:19.71] இனி நாளை முதல் நானும் நீயும்

[00:22.10] வேற வேற இல்ல

[00:23.71] என்னோடு வா இப்பயே வா

[00:31.67] நீ வந்த நெழல் தந்த

[00:33.79] எதனாலோ ஒத்து கொண்டேன்

[00:35.66] நீ பாக்கும் போதும் பேசும் போதும்

[00:37.79] நெஞ்சில மின்னல் கண்டேன்

[00:39.64] இனிமேல் என் வாழ்வே உன்னோடு

[00:42.30] ஓ வருவேனே பின்னோடு

[00:47.62] ஓ இன்னும் நூறு ஆண்டு

[00:49.76] நம் ஆயுள் வேணும்

[00:51.61] கை ரேகையெல்லாம் தேஞ்சும்

[00:53.46] நம் ஆசை வாழும்

[00:55.33] உன் அன்பு என்னும் பானம்

[00:57.70] என் உசிர் வர வேண்டும்

[00:59.58] உன் மூச்சு காற்றில்

[01:00.90] நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

[01:03.83] கண்கள் நான்கும் பார்த்தும்

[01:05.68] பார்வை ஒன்றே வேணும்

[01:07.81] காலத்துக்கும் நீ வேணும்

[01:11.80] என்ன தர உன்ன விட

[01:13.94] நம்பும் ஓர் இடம் இல்ல

[01:15.80] இனி நாளை முதல் நானும் நீயும்

[01:18.19] வேற வேற இல்ல

[01:19.79] உன்னோடு நான் இப்பயே தான்

[01:30.07] ……………

[02:41.04] உன் கூர சேல கூத்தாடும்

[02:43.97] குங்குமத்தில் முங்கும்

[02:45.81] ஓ தங்க தோடு பேசும் காதோரம்

[02:48.48] ஓ வாழை மஞ்சள் தென்னைகள்

[02:51.93] வாசல் பந்தல் ஆகும்

[02:53.82] ஓ மேள சத்தம் மெட்டி சத்தம்

[02:56.18] இணஞ்சு கொண்டாடும்

[02:57.79] ஓ இன்னும் நூறு ஆண்டு

[03:01.24] நம் ஆயுள் வேணும்

[03:02.32] கை ரேகையெல்லாம் தேஞ்சும்

[03:03.63] நம் ஆசை வாழும்

[03:05.79] உன் அன்பு என்னும் பானம்

[03:07.92] என் உசிர் வர வேண்டும்

[03:09.50] உன் மூச்சு காற்றில்

[03:11.09] நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

[03:13.75] கண்கள் நான்கும் பார்த்தும்

[03:15.89] பார்வை ஒன்றே வேணும்

[03:18.29] காலத்துக்கும் நீ வேணும்

[03:38.11] ஓட்டு கேட்கும் காத்தே

[03:39.98] கொஞ்சம் எட்டி பார்ப்பாயோ

[03:41.86] ஒரு வெட்கம் தின்னு நிக்கும்

[03:43.98] என்ன தொட்டு போவாயோ

[03:45.83] என் எண்ணம் போலே வண்ணம் கண்டேன்

[03:48.76] இன்னாள் கனாக்களை

[03:50.10] நிகழ்த்தி பார்க்கும் முதல் நாள்

[03:54.36] உன் அன்பு என்னும் பானம்

[03:56.99] என் உசிர் வர வேண்டும்

[03:57.83] நான் முன்னே பின்னே சூடாத

[04:00.23] முல்லை பூவும் நீ

[04:01.56] தென்றல் ஆகும் தீயே

[04:04.19] எனை மெல்ல கொல்லும் நோயே

[04:06.08] என் நெஞ்சம் உன்னால்

[04:07.39] பாகாக உருகிடுதே

[04:09.78] ஓ இன்னும் நூறு ஆண்டு

[04:11.91] நம் ஆயுள் வேணும்

[04:13.76] கை ரேகையெல்லாம் தேஞ்சும்

[04:15.90] நம் ஆசை வாழும்

[04:18.03] உன் அன்பு என்னும் பானம்

[04:19.60] என் உசிர் வர வேண்டும்

[04:21.75] உன் மூச்சு காற்றில்

[04:25.48] நான் மூழ்கி மாய்ந்திட வேண்டும்

[04:26.80] கண்கள் நான்கும் பார்த்தும்

[04:28.37] பார்வை ஒன்றே வேணும்

[04:30.26] காலத்துக்கும் நீ வேணும்