[00:06.85] ஒரு குச்சி ஒரு குல்பி
[00:07.85] வந்து நின்னு எடு செல்ஃபி
[00:10.34] ஒரு குச்சி ஒரு குல்பி
[00:11.34] வந்து நின்னு எடு செல்ஃபி
[00:13.83] உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
[00:15.83] டச் போன்ல
[00:16.83] அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
[00:19.09] ஹனிமூனுல இதுக்கு
[00:20.36] உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
[00:22.35] டச் போன்ல
[00:23.59] அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
[00:25.85] ஹனிமூன்ல
[00:27.07] எப்ப சொன்ன
[00:28.10] தள்ளி தள்ளி போவாதமா
[00:29.34] நில்லு நில்லு
[00:30.59] நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
[00:32.60] சொல்லு சொல்லு
[00:33.86] நிறுத்தி சொல்லு
[00:34.84] தள்ளி தள்ளி போவாதமா
[00:37.09] நில்லு நில்லு
[00:38.34] நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
[00:39.59] சொல்லு சொல்லு
[00:41.36] வந்த மகாலக்ஷ்மியே
[00:44.34] நீ வந்ததால ஓவர்நைட்ல
[00:46.34] நானும் இரஜினியே
[00:48.35] வந்த மகாலக்ஷ்மியே
[00:51.33] நீ வந்ததால ஓவர்நைட்ல
[00:53.34] நானும் இரஜினியே
[00:54.85] யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
[00:58.34] அண்ணனோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு
[01:01.84] யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
[01:05.34] அண்ணனோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு
[01:37.85] ஸ்டெரெய்ட்டா உன்ன பாத்தா
[01:39.35] நீ இருக்குற கொய்ட்டா
[01:41.34] ஒய்ட்டா டியூப்லைட்டா
[01:42.65] நீ ஜொலிக்கிற பிரைட்டா
[01:44.59] சைசா சின்ன வயசா
[01:46.09] உன்ன பாத்தேன் நைசா
[01:47.85] பலபலனு மினுக்குறியே
[01:49.59] பிளாஸ்டிக் ரைசா
[01:51.59] கரைஞ்ச குச்சி ஐஸா
[01:53.35] குலுக்கல் பம்பர் ப்ரைசா
[01:55.09] பிரியாணி நீ இருக்க
[01:56.36] எதுக்குடி பீட்சா
[01:59.84] பக்கத்துல நீயும் இருந்தா
[02:00.84] பாத்துகடி மாமே தில்லா தான்
[02:02.09] மேக மால் கட்டி வச்சேன்
[02:03.83] மனசுக்குள்ள தான்
[02:05.60] ஜிங்குலியா ஜினுக்கு
[02:07.11] தேவதைய கண்ணக்கா
[02:10.08] நம்மலப் போல கப்புலு (couple)
[02:11.61] ஊரில் இருக்கா
[02:12.59] ஜிங்குலியா ஜினுக்கு
[02:13.87] தேவதைய கண்ணக்கா
[02:15.58] நம்மலப் போல கப்புல் (couple)
[02:17.09] ஊரில் இருக்கா
[02:18.36] இந்த ஊரில் இருக்கா
[02:19.85] நம்ம ஊரில் இருக்கா
[02:21.84] இந்த ஊரில் இருக்கா...
[02:29.34] ஒரு குச்சி ஒரு குல்பி
[02:30.86] வந்து நின்னு எடு செல்ஃபி
[02:36.09] ஒரு குச்சி ஒரு குல்பி
[02:37.09] வந்து நின்னு எடு செல்ஃபி
[02:39.60] உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
[02:41.60] டச் போன்ல
[02:43.09] அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
[02:45.34] ஹனிமூன்ல இதுக்கு
[02:46.59] உன் கூடத்தான் போட்டோ புடிச்சேன்
[02:48.09] டச் போன்ல
[02:49.34] அதுக்கு டச் இச்சு கொடுப்பேன்
[02:51.08] ஹனிமூன்ல
[02:52.84] எப்ப சொன்ன
[02:53.86] தள்ளி தள்ளி போவாதமா
[02:55.83] நில்லு நில்லு
[02:56.86] நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
[02:58.34] சொல்லு சொல்லு
[03:00.35] தள்ளி தள்ளி போவாதமா
[03:01.89] நில்லு நில்லு
[03:03.34] நம்ம கல்யாணத்த எங்க வச்சிக்கலாம்
[03:05.12] சொல்லு சொல்லு
[03:07.09] வந்த மகாலக்ஷ்மியே
[03:10.08] நீ வந்ததால ஓவர்நைட்ல
[03:11.35] நானும் இரஜினியே
[03:13.85] வந்த மகாலக்ஷ்மியே
[03:16.84] நீ வந்ததால ஓவர்நைட்ல
[03:18.32] நானும் இரஜினியே
[03:20.60] ஒரு குச்சி ஒரு குல்பி
[03:22.10] வந்து நின்னு எடு செல்ஃபி
[03:23.84] ஒரு குச்சி ஒரு குல்பி
[03:25.58] வந்து நின்னு எடு செல்ஃபி
[03:27.57] சொல்லு சொல்லு சொல்லு மாமா
[03:28.37] யாரு யாரு அண்ணாத்த யாரு யாரு
[03:28.84] அண்ண்னோட அக்காவுக்கு சூப்பர்ஸ்டாரு
[03:35.59] சோக்கா சொன்ன
